இளைஞரை கடத்தி 4 பெண்கள் உடலுறவு…… உள்….ளாடை வைத்து கைகளை கட்டி உடலுறவு*க்கு அடிமையான காலேஜ் பெண்கள் 7 மணி நேரம் விடாமல் உல்லாசம்…!!!

[இசை] [அலறுதல்] மக்களே உங்க வாழ்நாள்லயே கேட்டிராத ஒரு அதிர்ச்சியான சம்பவத்தை பத்திதான் இன்னைக்கு நான் சொல்ல போறேன். உண்மையிலேயே சொல்றேன் இந்த சம்பவத்தை கேட்ட பிறகு ஒவ்வொரு ஆணுமே எந்த ஒரு ஆணுக்கும் இந்த நிலைமை வந்துரக்கூடாது அப்படின்னு கடவுளை பிரார்த்தனை பண்ணுவீங்க. அதுதாங்க ஒரு நிதர்சனமான உண்மையே. ஏங்க உண்மையிலேயே எனக்கு இந்த சம்பவத்தை படிச்சு பார்த்துட்டு என்னடா இப்படி எல்லாம் நம்ம இந்தியாவல நடக்குமா அப்படின்னட்டு அவ்வளவு ஒரு கேள்வியா இருந்துச்சு எனக்கு. முதல்ல அந்த சம்பவத்தை தெளிவா சொல்லிடுறேங்க.

கரெக்டா டிசம்பர் 5ஆம் தேதி 2022ங்க. திங்க்கிழமை சாயங்காலம் 2:30 மணி போல சுரேஷ் அப்படின்ற நபர் தான் வேலை பாத்துட்டு இருந்தாரு லெதர் ஃபேக்டரில இருந்து வெளிய வராரு. சுரேஷ் வந்து காலையில இருந்து மதியானம் வரை விலை போறாரு. அதுதான் அவரோட ஷிஃப்டிங் டைம். 2:30 மணிக்கு இவரு வெளிய வந்து இவரோட வீட்டுக்கு சாப்பிட போயிருவாரு. அதுக்கப்புறம் அவங்க ரோட் கடை ஒன்னு வச்சிருக்காங்க. அத அவரு மனைவியோட போயிட்டு அதுல பிசினஸ் பண்ணிக்கிட்டு இருப்பாரு. இதுதான் சுரேஷோட ஒரு ரொட்டினாவே இருந்துகிட்டு இருக்கு. அந்த டிசம்பர் 5ஆம் தேதி இதே மாதிரிதான் ஒரு2:30 மணிக்கு லெதர் ஃபேக்டரில இருந்து வெளிய வந்து நடந்து வந்துட்டு இருக்காரு. ஒரு லெதர் ஃபேக்டரில இருந்து 500 m நடந்து வந்துட்டாருங்க. அப்ப ஒரு நேரா ஒரு பெரிய ஹைவே போகுது. அந்த ஹைவேவ எல்லாம் நடந்து போய்தான் இவரோட வீட்டுக்கே போணுமா. அந்த ஹைவேல ஒரு வெள்ளை கலர் கார் வந்து நிக்குதுங்க. அவர் என்ன நம்மகிட்ட ஒரு கார் நிக்குது அப்படின்னு அந்த காருக்குள்ள எட்டி பார்கறாரு. அப்ப அந்த காருக்குள்ள நாலு இளம் பெண்கள் உட்காந்துருக்காங்க. எல்லாரோட வயசுமே ஒரு 20ல இருந்து 23க்குள்ள தான் இருக்கும் அப்படின்னு சொல்லப்படுது. அவங்க மாடர்ன் டிரஸ் அணிஞ்சிருக்காங்க. இத எல்லாத்தையும் பார்த்துகிட்டே என்னங்க வேணும் அப்படின்ற மாதிரி கேக்குறாரு. அதுல இருந்து ஒரு பொண்ணு வந்து கையில வந்து ஒரு ஒயிட் கலர் ஸ்லிப் ஆப் பேப்பர் வச்சிருக்குங்க. அந்த பேப்பர் அந்த பொண்ணு காட்டுது. >> [இசை] >> இதெல்லாம் எங்க நடக்குது பாத்தீங்கன்னா பஞ்சாப்ல ஜலேந்தர் அப்படின்ற ஒரு பகுதியில தான் நடக்குது. சுரேஷ்கக்கு இங்கிலீஷ் எழுத படிக்க தெரியாதுங்க. சுரேஷ்கக்கு பஞ்சாப் மட்டும்தான் தெரியும். அந்த பேப்பர்ல என்ன எழுதி இருக்கு அப்படின்னா இங்கிலீஷும் பஞ்சாபியும் கலந்து ஏதோ ஒரு அட்ரஸ் எழுதிருக்கு.

அந்த அட்ரஸ் காட்டி அந்த பொண்ணு கேக்குது இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு தெரியுமா எங்களுக்கு சொல்ல முடியுமா அப்படின்ற மாதிரி காட்டுது. சுரேஷும் அதை தெளிவா பார்கறாரு. சுரேஷ்ா அத படிக்க முடியல. சுரேஷ்கக்கு அந்த எழுத்துக்கள் தெளிவா தெரியல. அதனால சுரேஷ் வந்து தன்னோட கைகளை நீட்டி அந்த பேப்பர் என்ட்ட குடுங்கன்னு கேக்குறாரு. இல்ல இல்ல அந்த கிட்ட வந்து படிங்க அப்படின்ற மாதிரி சொல்றாங்க. சரின்னு சுரேஷும் அந்த கார் கிட்ட நெருங்குறாருங்க அந்த விண்டோ கிட்ட. நெருங்குறப்ப இந்த பொண்ணு ஒரு கையில

பேப்பர் வச்சிட்டு இன்னொரு கையில இருந்து ஏதோ ஒரு ஸ்ப்ரே பாட்டில்ல எடுத்து சுரேஷோட கண்கள்ல வேகமா அடிக்குது. சுரேஷோட கண்கள் எரிய ஆரம்பிக்குது. சுரேஷோட கண்கள் எரிஞ்சது மட்டும் இல்லாம சுரேஷ்கக்கு அப்படியே மயக்க நிலைக்கு போறாரு. உடனே பின்னாடில இருந்து இறங்கி ரெண்டு பெண்கள் வந்து சுரேஷ்தான் அந்த காருக்குள்ள ஏத்துறாங்க. அதுக்கப்புறம் அந்த கார் அந்த ஹைவேல இருந்து வெளிய போகுது. [இசை] இதுக்கப்புறம் சுரேஷ்கக்கு என்ன நடந்துச்சுன்னே தெரியலைங்க. அதுக்கப்புறம் எத்தனை மணி நேரம் கழிச்சு கண் முழிச்சாரு அதுவும் தெரியல. ஆனா அவர் கண்

முழிக்கிறப்ப அவர் என்னென்ன விஷயங்களை நோட் பண்றாரு அப்படின்னா, சுற்றி உள்ள பெண்கள் வந்து காருக்குள்ளயே வந்து சிகரெட் பிடிச்சுிட்டு இருக்காங்க. இன்னொரு முக்கியமான விஷயம் வந்து அவரோட கைகள் வந்து கட்டப்பட்ட நிலைமையில இருக்குங்க. அந்த கார் மூவிங்லயே இருக்கு. இது மட்டும்தான் அவர் முழிச்சப்ப பார்கறாரு. அவர் எத்தனை மணி நேரம் கழிச்சு முழிச்சாருன்றது தெரியல. இன்னொன்னு அவரோட உடைகள் எல்லாமே பாதி கலண்ட நிலையில இருக்கு. இதெல்லாம் பார்த்துட்டு என்ன ஏதோ செய்ய போறாங்க அப்படின்னு அவரு நினைச்சுக்கிட்டாரு. இதுக்கப்புறம் என்ன

நடக்குதுன்னு பாருங்களேன். இதுக்கப்புறம் இவர் முழிச்சத தெரிஞ்சுகிட்ட அந்த பெண்கள் திருப்பி இவருக்கு அந்த போதி சப்ஸ்டன்ஸ் கொடுக்க ஆரம்பிக்கிறாங்க. அவர் திருப்பியுமே மயக்க நிலைக்கு போறாருங்க. அதுக்கப்புறமும் அவர் எத்தனை மணி நேரம் கழிச்சு கண் முழிச்சாருன்னு தெரியலையா? ஒரு காட்டு பகுதியில கண் முழிக்கிறாரு. அங்க தெளிவா ரோடு கூட இல்லைங்க. அந்த கரடு முரடான ரோட்லதான் அந்த காரே பயணம் பண்ணி போயிருக்கு. அங்க ஒரு கேம்பயர் மாதிரி போட்டுருக்காங்க. இந்த நாலு பெண்களும் மாடல் உடையில பாட்டு போட்டு டான்ஸ் ஆடிிட்டு இருக்காங்க. சுரேஷ் வந்து அப்ப

கண் முழிச்சு பார்கறாருங்க. சுரேஷ் கண்டுபிடிச்சு பா்கறது இந்த நாலு பெண்களும் தெரிஞ்சுக்கிட்டு சுரேஷ் உடல் ரீதியான தவறான விஷயங்கள்ல்லாம் செய்ய ஆரம்பிக்கிறாங்க சுரேஷ்ோட அனுமதி இல்லாமயே எனக்கு கல்யாணம் ஆயிருச்சு எனக்கு குழந்தைகள் இருக்கு என்னை விட்டுருங்க அப்படின்னு சுரேஷ் கதறறாரு அந்த கதற சத்தம் எல்லாத்தையுமே கேட்காம அவங்க தவறான விஷயங்களை செஞ்சுக்கிட்டே இருக்காங்க சுரேஷோட முகத்துல அந்த ஆல்காலிய ஊத்திக்கிட்டே இருக்காங்க சுரேஷ்கக்கு எந்த கெட்ட பழமும் இல்லைன்னு சொல்லப்படுது. [இசை] சுரேஷ் கோபத்துல அந்த இடத்துல கத்த

ஆரம்பிக்கிறாரு. கண்டிப்பா உங்க மேலல்லாம் நான் போலீஸ் கேஸ் கொடுப்பேன். உங்கள உள்ள தூக்கி வைப்பேன். என்ன இந்த நிலைமைக்கு ஆளாக்கிட்டீங்களே நீங்க எல்லாம் பொண்ணுங்கதானா நீங்க எல்லாம் சாத்தானுங்க அப்படின்ற மாதிரி கத்த ஆரம்பிக்கிறாரு. அதுக்கு அதுல இருந்த பெண்கள் எல்லாம் சொல்றாங்க நாங்க ஒன்னும் சாதாரண ரோட்ல போற பெண்கள் கிடையாது உன் மனைவி மாதிரி எல்லாம் எங்களுக்கு நிறைய பணக்காசு இருக்கு. நீ எதனா இந்த விஷயத்தை போலீஸ்ட்ட போய் சொன்னே அப்படின்னா கண்டிப்பா உன் மேல நாங்க பெரிய லெவல்ல எதனா ஒரு ஆபத்தை விளையப்போம் அப்படின்ற மாதிரி மிரட்ட

ஆரம்பிக்கிறாங்க. இன்னொரு முக்கியமான விஷயம் உன்னோட குழந்தைக எல்லாம் எங்க படிக்குதுன்னு எனக்கு தெரியும். கண்டிப்பா அவங்களோட உயிரையே நாங்க எடுத்துருவோம் அப்படின்ற மாதிரி ரொம்ப பயங்கரமான மிரட்டல்ல்லாம் விட ஆரம்பிக்கிறாங்க. இருந்துமே சுரேஷ் பயமா இருக்காரு. அப்ப அதுல ஒரு பொண்ணு வந்து சொல்லுது ஏன் நீ ஒரு ஆம்பளை தானே நீ என் கூட சேர்ந்து என்ஜாய் பண்ணலாம்ல இதுல போய் உனக்கு என்ன கஷ்டம் இருக்கு அப்படின்ற மாதிரி கேட்க ஆரம்பிக்குது. ஆனா சுரேஷ் வந்து தன்னோட மனைவி தன்னோட குழந்தைகளை அதிகப்படியான லவ் பண்ணிக்கிட்டு இருக்காரு. அதனால

சுரேஷ்க்கு இந்த விஷயம் எதுவுமே பிடிக்காமே இருக்குங்க. இப்படி இருக்கப்ப இவன் ரொம்ப கத்துறான் அப்படின்னு அந்த பெண்கள் திருப்பியுமே அந்த போதி சப்ஸ்டன்ஸ சுரேஷ் மேல கொடுக்க ஆரம்பிக்கிறாங்க. திருப்பி சுரேஷ் மயக்கத்துக்கு போறாருங்க. அதுக்கப்புறம் சுரேஷ் ராத்திரி மூு மணிக்கு அந்த கடைசியா சுரேஷ் ஒரு இடத்துல இருந்து ஏத்துறாங்கள கார்ல அதே இடத்துல ராத்திரி மூு மணிக்கு அவரு விழுந்து கிடக்குறாரு. சட்டை மட்டும் அணியாம அந்த போதை மயக்கத்துல இருந்து அப்பதான் தெளியறாரு. எந்திரிச்ச உடனே நேரா வந்து வீட்டுக்கு போறாரு. வீட்டுக்கு போன உடன்

மனைவிிட்ட எல்லா விஷயத்தையும் சொல்றாங்க. மனைவி சொல்றாங்க எங்க போலீஸ் ஸ்டேஷன்லாம் நம்ம போக வேணாம். எஐஆர் எல்லாம் கொடுக்க வேணாம். நாளைக்கு நமக்கும் நம்ம பிள்ளைகளுக்கும் ஆபத்து இருக்கு. அது மட்டும் இல்லாம இது நம்ம குடும்பத்துக்கு ஒரு மிகப்பெரிய அசிங்கம். நம்ம யார் சொன்னாலும் நம்மள நம்ப போறது இல்லை அப்படின்ற மாதிரில்லாம் தன்னோட மனைவி சொல்றாங்க. இருந்தாலும் சுரேஷ்கக்கு உறுத்திக்கிட்டே இருக்குங்க. அதுக்கு அடுத்த நாளே சுரேஷ் வந்து லோக்கல் மீடியாவ போய் சந்திக்கிறாரு. அங்க உள்ள லோக்கல் இன்ப்ளுவன்சர்ஸா இருக்கட்டும் அங்க உள்ள

லோக்கல் சின்ன சின்ன நியூஸ் சேனல் இருக்கட்டும் எல்லாத்தையும் சந்திச்சு இந்த முழு விஷயத்தையும் சொல்றாரு. அந்த நியூஸ் சேனல்ஸ் எல்லாமே இதை பத்தி எழுத ஆரம்பிக்கிறாங்க. இதை பத்தி பரப்ப ஆரம்பிக்கிறாங்க. அப்ப அந்த ஊர் முழுக்க பரவுதுங்க அந்த விஷயம். ஏன் இந்தியா முழுக்க இந்த விஷயம் பரவுது. இதுக்கு அப்புறம்தான் போலீஸ் வந்து தானாவே முன் வந்து எந்த ஒரு எஆர் போலீஸ் போய் இவங்க ஃபைல் பண்ணல. எந்த ஒரு கம்ப்ளைன்ட்டமே கொடுக்கல. அப்படி இருந்துமே போலீஸ் சைடுல இருந்து இத முழுசா நோட் பண்றாங்க. இப்படி ஒரு சம்பவம் நடந்துருக்கு எதனால

கம்ப்ளைன்ட்டே கொடுக்க வரல அப்படின்னட்டு சுரேஷோட முகவரி எல்லாம் தெரிஞ்சு சுரேஷோட முகவரிக்கு போயிட்டு விசாரணை மேற்கொள்றாங்க. அப்ப இன்னும் நிறைய விஷயங்கள் தெரிய வருது. [இசை] சுரேஷ் அன்னைக்கு நடந்த எல்லா விஷயத்தையுமே தெளிவா போலீஸ் சொல்ல ஆரம்பிக்கிறாரு. போலீஸ் இதெல்லாம் கேட்ட பிறகு இதோட உண்மை தன்மை எல்லாம் புரிஞ்சுக்கிச்சு. ஓகே இப்ப சோசிியல் மீடியால பரவ நியூஸ் இது ஒரு உண்மையான நியூஸ்தான். உண்மையாவே இவரு விக்டிம் தான். இவர்ட்ட இருந்து நம்ம கம்ப்ளைன்ட் எழுதிச்சு அந்த பொண்ணுங்க மேல ஆக்ஷன் எடுப்போம் அப்படின்னட்டு. இவர்ட்ட இருந்து

கம்ப்ளைன்ட் கேக்குறாங்க. ஆனா இவர் கம்ப்ளைன்ட் கொடுக்குறதுக்கு மறுக்குறாரு. முழுக்க முழுக்க காரணம் இவரோட குழந்தைகள் இவரோட மனைவி எல்லாம் சேஃப்பா இருக்கணும்ன்றதுக்காக அட்லீஸ்ட் மெடிக்கல் எக்ஸாமினேஷனாவது பண்ணிக்கலாம் அப்படிங்கற மாதிரி சொல்றாங்க அதுக்குமே இவரு முற்றிலும் மறுத்துட்டாருங்க இதுக்கப்புறம் போலீஸ் சைடுல இருந்தே இவரே வந்து கம்ப்ளைன்ட் கொடுக்கல இவரு மெடிக்கல் எக்ஸாமினேஷனும் வரல இத நம்ம பெருசா எஐஆர் எல்லாம் எழுத வேணாம் அப்படின்னு சொல்லிட்டு அந்த கேஸ் அப்படியே விடுறாங்க இதுல இன்னொரு முக்கியமான விஷயம்

போலீஸ் இன்னொரு விஷயத்தையும் சொல்றாங்க சுரேஷ் கிட்ட ஏன்னா நம்ம இந்தியால இதுக்கு ஒரு சட்டமே இல்ல அப்படின்றதுதான் ஒரு நிதர்சனமான உண்மையேங்க ஒரு பெண் விக்டிமுக்கு ஒரு ஆணால எதனா பாதிப்பு வருது அப்படின்னா அந்த ஆண் மேல நடவடிக்கை எடுக்கறதுக்கான பல சட்டங்கள் ஆயிரக்கணக்கான சட்டங்கள் இருக்கு ஆனா இதுல என்ன ஒரு முக்கியமான விஷயம் அப்படின்னா சுரேஷ் கேஸ் கொடுத்தும் போலீஸ் இந்த ஆக்ஷன் எடுக்கறப்ப அந்த பெண்களை வந்து இந்த உடல் ரீதியான விஷயத்துக்கு எந்த ஒரு தண்டனையும் வாங்கி கொடுக்க முடியாதாம். என்னன்னுவாங்க கேஸ் எடுக்கறப்ப எப்படி

பபைல் பண்ணுவாங்க அப்படின்னா இவர் மேல அந்த போதை பொருள் கொடுத்தது இவரோட அனுமதி இல்லாம இவர கார்ல இவர அனுமதி இல்லாம ஏத்தி ஒரு இடத்துக்கு கொண்டு போனது இதுக்காக மட்டும் ஒரு சாதாரண சட்டத்தின் கீழதான் அவங்கள புடிச்சு வைக்க முடியுமா அதுவுமே ரொம்ப ரொம்ப குழந்தை பட்ச தண்டனைதான் கொடுக்க முடியுமா அதனாலயே சுரேஷ் வந்து இதெல்லாம் வேணாம் அப்படின்னு சொல்லிட்டாங்க இப்ப இந்த மக்கள் எல்லாமே இந்தியால உள்ள ஆண்கள் எல்லாமே இந்த விஷயத்தை நோக்கி கோபப்படுறாங்க கண்டிப்பா நீங்க ஒரு ஆணா இருந்தீங்கன்னா கண்டிப்பா கமெண்ட்ல பண்ணுங்க இத நீங்க எப்படி

பாக்குறீங்க இதுக்கு எப்படி தண்டனை வழங்கணும் அப்படின்னு ஏன்னா இதுவரைக்கும் சட்டமே இல்லையாங்க இது வந்து ஒரு ஒரு ஈக்குவாலிட்டி இல்லாத மாதிரி இருக்குல கண்டிப்பா இதனாலதான் நிறைய பேர் வந்து கேள்வி அனுப்பி இருக்காங்க அப்ப ஆணுக்கு இந்த மாதிரி சம்பவம் நடந்தா எங்களுக்கு நீதியே கிடைக்காது அப்படின்ற மாதிரி நிறைய ஆண்கள் கோவத்துல இருக்காங்க இப்படி கோவத்துல இருக்கும் ஆண்கள் ஒரு பட்சம் இருந்தாலும் இன்னொரு பக்கம் லூசுத்தனமா ச எனக்கு இந்த மாதிரில்லாம் என் வாழ்க்கையில இப்படி ஒரு விஷயம் நடக்கலை அப்படின்னு சந்தோஷப்படக்கூடிய ஆண்களும் இன்னும் நிறைய

பேர் சுத்திக்கிட்டுதான் இருக்காங்க இதுல இந்த சுரேஷ் இந்த மாதிரி வெளிய வந்த பிறகு இன்னும் மேல ஒரு சம்பவம் என்னன்னு வைங்களேன் அதே ஜலந்தர் பகுதியில இன்னும் மற்ற சில ஆண்கள் இந்த மாதிரி வேலை முடிச்சிட்டு நடுராத்திரி தனியா நடந்து வரவங்களா இருக்கட்டும் மதிய நேரத்துல தனியா நடந்து வரவங்களா இருக்கட்டும். அதே ஹைவேல இந்த மாதிரி இதே மாதிரி பெண்களனால அந்த ஆண்களும் பாதிக்கப்பட்டுருக்காங்களாம். இன்ன வரை யாருமே இது கம்ப்ளைன்ட் பண்ணலையா? அந்த நாலு பெண்கள் யாரு? மொத்தம் எத்தனை பெண்கள்தான் இந்த ஜனேந்தர் பகுதியில இப்படி சுத்திக்கிட்டு இருக்காங்க ஆண்களை

கடத்திட்டு இந்த மாதிரி விஷயங்கள் பண்றது இதுவரை யாருக்குமே தெரியல. ஏன்னா இது இதுவரை யாருமே கேஸ் ஆயிடுது நடத்தல. அதனால பயம் இல்லாம இது இன்னும் தொடர்ச்சியா நடந்துகிட்டே இருக்கும்னு நிறைய இடத்துல சொல்றாங்க. கண்டிப்பா ஒரு கேவலமான ஆணா இருக்கும் பட்சத்துல இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் அவங்களுக்கு சந்தோஷம் கொடுக்கல. ஆனா சுரேஷ் மாதிரியான குடும்பத்தை நேசிக்கிற ஒரு நபர் தன்னோட குழந்தைகளை நேசிக்கிற நபருக்கு இந்த மாதிரி ஒரு விஷயம் நடந்தது உண்மையிலேயே மிகப்பெரிய அநீதிதான். கண்டிப்பா இந்த நாலு பெண்களுக்கு தண்டனை வாங்கி

கொடுக்கணும். ஒரு செகண்ட் யோசிச்சு பாருங்களேன் இதே ஒரு பெண்ணுக்கு நடந்திருந்தா இது இந்தியா முழுக்க பேசப்பட்டிருக்கும். அது மட்டும் இல்லாம கண்டிப்பா அந்த நபருக்கு தூக்கு தண்டனையோ இல்ல வந்து ஆயுல் தண்டனையோ கண்டிப்பா கிடைச்சிருக்குங்க. எப்படியோ அந்த தண்டனை கிடைக்கிறது கொஞ்சம் லேட் ஆகும். இருந்தாலுமே கண்டிப்பா ஆயுல் தண்டனை அட்லீஸ்ட் ஒரு 10 வருஷம் மேலயாவது தண்டனை கிடைச்சிருக்கும். பட் இந்த சைடுல பாருங்களேன் இத கேஸா கூட எடுக்க முடியல. இத கேஸ கூட நடத்த முடியல அப்படின்றப்ப உண்மையிலேயே மனசுக்கு ரொம்ப வேதனையா

இருக்கு. கண்டிப்பா இந்த மாதிரியான வித்தியாசமான கிரைம் கதைகளை கே்கறதுக்கு நம்மளோட எஸ்பிஸ் சேனல சப்ஸ்கிரைப் பண்ணி வச்சிருக்கங்க. கண்டிப்பா எஸ்பி ஸ்டோரிஸ் வியூவர்ஸ் நிறைய பேர் பாப்பீங்க. இது நம்மளோட புது சேனல். மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. இப்போதைக்கு ஒரு 1000 சப்ஸ்கிரைபர் தான் இருக்காங்க. நீங்க சப்ஸ்கிரைப் பண்ணி ஆதரவை தெரிவிச்சீங்க அப்படின்னா நாங்க டெய்லியுமே இதுல வீடியோ கொண்டு வருவோம். வித்தியாசமான கிரைம் கதைகள் இதுவரைக்கும் நீங்க தமிழ்நாட்டில கேட்டிராத கிரைம் கதைகளை தேடி அனலைஸ் பண்ணி கொண்டு வருவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *