மும்பை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி: பிளே ஆப் கனவை தொடரும் KKR

மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.தடுமாறிய மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல்லின் 65 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. ஈடன் …

மும்பை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி: பிளே ஆப் கனவை தொடரும் KKR Read More