சந்திரபோஸ் தேவா பிரிந்தது ஏன்? என்னால இனிமே வாசிக்க முடியாது தேவா SIR கண்டிப்பா இருப்பாரா?

சந்திரபோஸ் தேவா பிரிந்தது ஏன்? என்னால இனிமே வாசிக்க முடியாது தேவா SIR கண்டிப்பா இருப்பாரா?

[இசை] [இசை] [இசை] [இசை] என்னன்னு பா்கறீங்களா >> இது ஒரு அற்புதமான பாட்டோட பிகினிங் ரிதம் >> ஓகே ஓகே >> இது மச்சான பார்த்தீங்களா என்ற படத்துல எங்க மாமா சந்திரபோஸ் அவர்கள் பண்ண பாட்டு எங்கம்மா மகராசி எல்லாம் உன் கைராசி >> அப்படின்னு எல்லாரும் எல்லாருக்குமே தெரியும் அந்த படத்துல ஆனா உண்மையா இப்ப சொல்லணும்னா இந்த பாட்டுக்கு சொந்தக்காரர் எங்க அண்ணன் தேவா அண்ணா >> அப்படியா >> என்னடா இப்படி சொல்றாரு சந்திரபோஸ் மைத்துனர்ன்னு நினைக்காதீங்க உண்மையே அதுதான். ஏன்னா ரெண்டு பேரும் சேர்ந்து

கம்போஸ் பண்ணி கம்பெனிக்கு போய் அழைஞ்சிட்டு இருந்தான்னு சொன்னேன் இல்லையா அப்ப
[இசை] [இசை] [இசை] [இசை] என்னன்னு பா்கறீங்களா >> இது ஒரு அற்புதமான பாட்டோட பிகினிங் ரிதம் >> ஓகே ஓகே >> இது மச்சான பார்த்தீங்களா என்ற படத்துல எங்க மாமா சந்திரபோஸ் அவர்கள் பண்ண பாட்டு எங்கம்மா மகராசி எல்லாம் உன் கைராசி >> அப்படின்னு எல்லாரும் எல்லாருக்குமே தெரியும் அந்த படத்துல ஆனா உண்மையா இப்ப சொல்லணும்னா இந்த பாட்டுக்கு சொந்தக்காரர் எங்க அண்ணன் தேவா அண்ணா >> அப்படியா >> என்னடா இப்படி சொல்றாரு சந்திரபோஸ் மைத்துனர்ன்னு நினைக்காதீங்க உண்மையே அதுதான். ஏன்னா ரெண்டு பேரும் சேர்ந்து

மதுரகீதம் கம்பெனிக்கு ஒரு அம்மன் பாட்டுக்காக கம்போஸ் பண்ணும்போது தேவான இந்த பாட்டை கம்போஸ் பண்ணிருக்கார் >> அதுக்கப்புறம்தான் ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து பண்ணலல்ல அதே பாட்டை மச்சான பாத்தீங்கன்னா ரெண்டாவது படத்துல தான் யூஸ் பண்றாரு சந்திரபோஸ் மியூசிக்ல எங்க மாமாவோட பெயர்ல அந்த பாட்டு வந்தது இதுக்கு முழுமையான சொந்தக்காரர் எங்க அண்ணன் தெய்வமா இருக்கிற எங்க அண்ணன் தேவா அண்ணன் தான் இத நான் சொல்றதுல வந்து அதோட சந்தோஷமும் அதோட மகிழ்ச்சியும் கிடையாது

அதனாலதான் வாசிச்சு >> காமிச்சேன்செட்அவிஜtஹலிடேஸ்அ 15000ல >> தமிழே அமுதே வணக்கம் அன்பிற்கினிய ஆதன் சினிமா நேயர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் தேனிசை தென்றல் தேவா அவர்கள் இன்றைக்கு நம்மிடையே இல்லை இசை உலகில தனக்கென ஒரு சிம்மாசனத்தை உருவாக்கி அதின் மீது அமர்ந்து அழகு பார்த்தவர் தேனிசை தென்றல் தேவா அவர்கள். பார்க்கின்ற யாவரையும் சக மனிதர்களையும் பண்போடும் அன்போடும் அரவணைத்த ஒரு உயர்ந்த உள்ளம் தேனிசை தென்ற தெய்வா அவர்கள். அப்படிப்பட்ட மாமனிதனோடு பயணித்த ஒரு இசைக்கலைஞர் நம்மிடையே இணைந்திருக்கிறார்.

அவரோட ஆரம்ப காலத்திலிருந்து கடைசி காலம் வரைக்கும் அவரோட நெடுங்கிய தொடர்புல இருந்தவர் திரு தபேலா முரளி அவர்கள் வணக்கம் சார். >> வணக்கம். தேவா சார் அப்படின்னு சொன்னஉடனே உங்களுக்கு ஞாபகம் வருது என்ன சார்? என்னுடைய மூத்த அண்ணன் மிக சிறந்த மனிதர். என் மேல் மிகுந்த பாசம் கொண்ட ஒரு அண்ணன். நீங்க இல்லைன்னு சொல்றதுக்கே என்னால மனசு வரல. வளிக்குது மனசு ரொம்ப வலிக்குது. அண்ணா எங்கயோ இருக்கார் எங்க போயிட்டாரு இறந்துட்டாருன்னு சொல்றதுல என்னால ஏத்துக்கவே முடியல. உலகம் பூரா அவருக்கு ரசிகர்கள். இசை உலகத்தில வந்து எவ்வளவு ஜாமல்லாம்

இருக்காங்க. இருந்தாலும் எங்களுடைய அன்புக்கும் பாசத்துக்குரிய ஒரு அண்ணன் தேவ அண்ணன் வந்து உலகத்தில எந்த இதுல போனாலும் அவருடைய பாடலை கேட்காத மக்களே கிடையாது. அப்பேற்பட்ட ஒரு மனிதரை திடீர்னு நாங்க இறந்துட்டோம். இங்க குடும்பமே வந்து கடமைப்பட்டிருக்கு அவருடைய இழப்புக்கு எல்லாமே என்ன காரணம்னா என்னுடைய மாமாதான் இசையம்பால சந்திரபோஸ் நான் ஆல்ரெடி எல்லாருக்குமே தெரியும் ஆல்ரெடி இன்டர்வியூல தெரியும். போஸ் மாமாவும் எங்க அண்ணன் தேவாண்ணனும் இணைப்பெரியாத சகோதரர்கள் நண்பர்கள். நான் நினைச்சு பார்த்தேன். சரி எங்க மாமா

சொல்லிதான் எனக்கும் தெரியும். ஏன்னா போசஸ் தேவான அவங்க இசை நடத்தி நாடகத்தில எல்லாம் பண்ணி சினிமாக்குல்லாம் அழைஞ்சு கிளைஞ்சு எவ்வளவோ முயற்சி பண்ணி கஷ்டப்பட்டுருக்காங்க திடீர்னு என்ன ஆயிடுச்சுன்னா அண்ணனுக்கு ஒரு தேவானுக்கு வேலை கிடைச்சிருச்சு டிவில சோ அப்ப அவங்க வீட்ல என்ன அப்பா சொல்லிருப்பாங்க சரி ஏதாவது வேலை கிடைச்சிருச்சு போஸ் தப்பா நினைச்சுக்காதடா நீ ஏதாவது ட்ரை பண்ணி பாரு அப்படின்னு சொல்லிட்டுதான் அவர் தனியா வேலைக்கு போயிட்டாரு. வேலைக்கு போனதுக்கு அப்புறம் எங்க மாமா தனியா அவரும் முயற்சி பண்ணி எல்லாம் பண்ணி

கட்சில ஒரு மதுரை கீதம்னு ஒரு படம் 1977ல பிசி குகநாதன் அவர்கள் டைரக்ஷன்ல >> டி ராமா நாயடு அவங்களுடைய வசந்த மாளிகைல்லாம் எடுத்தாங்க அந்த கம்பெனி எங்க மாமாக்கு கிடைச்சது. சோ நால்லாம் நினைச்சிருந்தோம் சரி ஒன்னாதான் சேர்ந்து செய்வாங்க விஸ்வாராமமூர்த்தி சங்கர் கணேஷ் மாதிரி போசதேவால்லாம் வருவாங்கு நினைச்சோம் கடைசில மாமாவோட நான் பயணிக்கக்கூடிய சூழ்நிலை எனக்கு இருந்தது. நான் வந்து வாசிச்ச முதல் படம் மதுரைகரம் 1976 ஜூன் 16 ரெக்கார்டிங் விஜயாகன்ல தான் வாசிச்சோம் அப்ப நான் ஒரு சின்ன பையன்தான். அப்ப என்னுடைய குருநாதர்

மாதவராவ் பிரசாத் அண்ணன் ஆறுமுகம் இந்த மாதிரில்லாம் பெரியவர் இருந்தது கோவர்தன் மாஸ்டர் கண்டக்டிங் பெரிய ஆர்கெஸ்ட்ா சோ முதல் முதல்ல நான் என்னுடைய இதுல வந்து அதுல இருந்து தொடர்ந்து வந்தேன். அப்போ கூட எங்க தேவாண்ணனுடைய கேசட் ரெக்கார்டிங்ல மறக்காம நான் போய் வாசிப்பேன். எவ்வளவு பெரிய ஒரு பண்பு இல்ல சார் அதெல்லாம் வந்து போயிட்டாங்க அதான் சொன்னா யோசிக்க >> அதெல்லாம் வந்து சான்சே கிடையாது ஏய் போஸ் மச்சான கூப்பிடுறா அப்படின்னு அன்பா சொல்லி அனுப்புவாரு நான் போய் ஜாய் ஸ்டுடியோல வாசிச்சிருக்கேன் ரெமி ஸ்டுடியோல அவ என்ன ரெக்கார்டிங்

இருந்தாலும் >> கேத்தலிக் சிடி ஆடியோ >> அதாவது அண்ணன் வந்து இசை உலகத்துல லேட்டா வந்தாரு 89லதான் அவருக்கு மனசு கேத்த மகாராசா புக் ஆச்சு ஆனா அதுக்கு முன்னாடியே அவர் கிட்டத்தட்ட அவரு 1000 கேசட் பண்ணிருப்பார் >> அப்பா சான்சே கிடையாது மகமாகி சமயபுரத்தாய்ன்னு ஒரு பாட்டு >> அந்த பாட்டுல்லாம் இன்னைக்கும் ஆமா அண்ண பண்ணது மாசத்துல பாடுவாங்க >> ஆமா கிறிஸ்டியன் சாங்ஸ் >> நானே ஆச்சரியப்பட்ட >> அதவிட பெரிய விஷயம் மகா மேதை பாலமுல்லி கிருஷ்ணாவ வச்சு ஒரு கேசட் பண்றதுன்னா

சாதாரண விஷயமா >> அப்படிங்களா >> ஆமா சினிமா உலகத்துக்கு வராமயே >> ஒரு மகா மேதைய வச்சு கேசட் பண்ண ஒரு பெருமையே எங்க அண்ணனுக்குதான் உண்டு. பெரிய விஷயம் அதெல்லாம் சீர்காழி அண்ணா டிஎம்எஸ் நிறைய கேசட் >> எல்லாரையும் பாட வச்சிருக்காரு >> எல்லாரையும் பாட வச்சதுக்கே சான்சே கிடையாது அவர வந்து இசை வச்சாருனா அவங்க வந்து பாடிடுவாங்க அந்த அளவுக்கு கேசட்ல வந்து பெரிய விற்பனையா இருந்தது எச்எம் கேசட்ஸ்லாம் தேவாண்ணுடைய பேர்ல நிறைய நடந்தது. இதெல்லாம் படத்துக்கு வரதுக்கு முன்னாடி >> ஆமா படத்துக்கு முன்னாடிக்கு இதுல ஒரு

பெரிய ஒரு சர்ப்ரைஸ் சொல்றேன். சென்னை மயிலாப்பூர்ல முத்து கிருஷ்ணன் ஸ்ட்ரீட்லதான் அண்ணன் இருந்தாங்க. >> ஒரு சின்ன லேம்பரட்டா வண்டிதான். அப்பல்லாம் கேசட் ரெக்கார்டிங் வருவார் வந்து பேசிட்டு போயிட்டு வரு பண்ணுவார். அப்போ எங்க மாமாக்கு ஒரு பாரின் ட்ரிப்ட் கிடைச்சது. அதே நேரத்துல கனடாக்கு போகக்கூடியது ஜெர்மன் போறதுக்கு ஒரு வாய்ப்பு வந்தது. அப்ப நான் அண்ணனை போயிட்டு நேரா நேரா அண்ணன் வீட்டுக்கே போயிட்டேன். அது வந்து எனக்கு பெரிய ஒரு பிளஸ். நேரா அண்ணன் வீட்டுக்கு போனேன். அண்ண இது மாதிரி வந்துருக்கு. போஸ் மாமா

வந்து இந்த மாதிரி போக வேண்டிய இருக்கு. அதனால நீங்க இந்த நிகழ்ச்சி நடத்தி கொடுங்க. அப்ப ஒரே வார்த்தை சொன்னார். இல்லப்பா நான் இன்னும் பெரிய லெவலுக்கே வரல என்ன எப்படி நீ வந்து கன்பார்ம் பண்ற என்ன அப்படில்லாம் பேசுறீங்க நீங்க எப்பயோ வரதான் போறீங்க இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை ஒரு இசை நிகழ்ச்சிதான் ஒன்னும் பிரச்சனை இல்லை நானே ஆர்கெஸ்ட்ரா எல்லாரையும் பிக்ஸ் பண்ணி தரேன் ஒன்னும் பப்ராப்ளமே இல்லை நீங்கதான் வரீங்கன்னு சொல்லிட்டு அந்த ஸ்கூட்டர்ல போய் நாங்க காலேஜ் ரோட்ல போய் அந்த ஸ்பான்சர் கிட்ட இருந்து அட்வான்ஸ் வாங்கி அண்ணன்ிட்ட

கொடுத்தேன். 1989 உலகத்துல யாருக்குமே தெரியாது. எல்லாருக்கும் இது பண்ணி கடைசில முரளிதான் கீபோர்ட் என்னுடைய நண்பன். தேவானோட தம்பிதான் கீபோர்டு தபலா சம்பத்து டம்ஸ் சம்பத்து இளையராஜாவோட மைத்துணர் என்னுடைய அருமை நண்பன் காலம் சென்ற சசிதான் பேசிக்கிட்டார் >> இப்படி ஒரு நிகழ்ச்சி சசி இது சாய்தான் சிங்கர் அவனுடைய சகோதரி மஞ்சுலா எஸ்என் சுரேந்தர் >> நடிகர் சுரேஷோட மனைவி அனிதா சுரேஷ் >> இந்த குரூப்போட வெஸ்டர் மினிக்கும் லண்டனுக்கும் அண்ணன முதல்ல பாரின் கண் அனுப்பின ஒரு பெரிய பாக்கியம் எனக்கு கிடைச்சது. அத நான் பெருமையா

அண்ணன் வந்து இன்னி வரைக்கும் கடைசி வரைக்கும் அது வந்து நிறைய பேட்டியிலயும் சொல்லிருக்காரு. எந்த நிகழ்ச்சிலயும் யாரை பார்த்தா ஆர்கெஸ்ட்ரா என்ன முதல்ல தபலா முரளிதான்பா பாரின் காமிச்ச இது எப்படிங்க மனசு வரும். அந்த மாதிரி ஒரு மனசு உள்ள ஒரு மனிதர். அதுக்கு பிறகு அவருடைய வளர்ச்சி பத்தி நம்ம சொல்லவே வேண்டியதில்லை. வைகாசி பிறந்தாச்சு வந்த உடனே உச்சிக்கு போயிட்டார். அதெல்லாம் வந்து எங்களுக்கு பெரிய பாக்கியம். >> நீங்க அந்த சமயத்துல >> ஆமா நான் வாசிச்சிட்டு இருக்கேன். மனசகத மகாச பர்ஸ்ட் பூஜ சாங்க ஏம் ஆர்ல

ஆத்துமேட்டு தோப்புக்குள்ளேன்னு ஒரு சாங்ல சுசிலாமா பால பாடிஸ்ட் ரெக்கார்டிங் மார்ச் 10 1989 >> மறக்க முடியாது அப்பறம் வைகாசி பொறந்தாச்சு வந்த உடனே அந்த படத்துல நான் சின்ன பொண்ணுதான் நான் படம் அந்த பாட்டு ஃபுல்லா போய் வாசிச்சேன் >> அப்புறம் மனசு கேத்த மகராசா ரீரகார்டிங் நடக்குது திடீர்னு அண்ண சொன்னாரு அண்ணப்ப லஞ்சக்கு யாரும் வெளி போயடாதீங்க நான் ஒரு சின்ன வீடு கட்டிருக்கேன் வளசத்துல வலசாகத்துல இருந்து >> ஆமா வலசத்துல வீடு வாங்கி இருக்கேன் எல்லாருக்கும் லஞ்ச் அங்கதான் மதியானம் ஓம் சக்தி அப்படின்னு சொல்லிட்டு ஒரு

அபிட் வாசலே இருக்கும் ஏன்னா அண்ணன் வந்து பங்காரு ஆதிபராசி அவர் மேல பயங்கர பக்தி உள்ளவரு அது சொல்லவே வேண்டாம் அவருக்கு கேசட் எல்லாம் பண்ணிருக்காரு நிறைய அதனால வந்து எல்லா லஞ்சுக்கு வந்துு சொல்லிட்டு அந்த ரீரெக்கார்டிங் போது அவர் வீட்லஃர்ஸ்ட் கிளாஸ் லஞ்ச் எல்லாம் கொடுத்தாரு. அதுல இருந்து அவருடைய பயணிச்சிட்டு இருக்க எல்லாமே பண்ணிட்டு இருக்கேன். எந்த ஈகோவும் கிடையாது மனசுல எந்த ஒரு வெறுப்பு வெறுப்பு பொறாமை போட்டி எதுவுமே அண்ணன்ட்ட கிடையாது. யாரு பண்ணாலும் யாரு வந்தாலும் அவர் உடனே பாராட்டுறதுதான் ஃபர்ஸ்ட் இது. அதுல

பர்டிகுலர் ரொம்ப என்ன பிடிக்கும் அவருக்கு எனக்கு ரொம்ப அவரு அதாவது ரெண்டு கண்ணு எனக்கு ஒன்னு சந்திரபோஸ் ஒன்னு தேவா அண்ணா. அத நான் வாழ்க்கையில இன்னைக்கு இல்ல இன்னைக்கு இல்ல கடைசி என் மூச்சு இருக்கற வரைக்கும் நான் மறக்க மாட்டேன். இன்னைக்கும் அண்ணனல்லாம் நாங்க நினைச்சுட்டுதான் இருக்கோம். திடீர்னு எங்களை விட்டுட்டு அவரு போயிடுவார் நாங்க நினைக்கவே இல்லை இருந்தாலும் எங்கேயோ ஒரு இடத்துல அவரு எங்களுக்கு ஆசீர்வாதம் பண்ணிட்டுதான் இருக்கார் அதனால அந்த நம்பிக்கை எங்களுக்கு உண்டு. அதனால என் அன்பு தம்பி ஸ்ரீகாந்துக்கும் என்னுடைய

அண்ணியாருக்கும் அவங்க குடும்பத்துக்கும் நானும் அந்த குடும்பத்தில ஒருத்தர்ங்கறதுனால அந்த துக்கத்தில நானும் இன்னைக்கு இருக்கேன். என்னால அதை தாங்க முடியல. இருந்தாலும் வந்து அவ்வளவு பெரிய மேதை உண்மையிலேயே அவரை இழந்தது ரொம்ப எங்களுக்கு பெரிய ஷாக்தான். அதாவது உடம்பு சரியாம அண்ணன் இருந்தாங்க ஆஸ்பத்திரில இருக்காரு அண்ணன் தேவாண்ண வந்து முடியாம இருக்காரு அப்படின்னா கூட ஆர்க்கெஸ்ட்ரா நாங்க எல்லாம் உடனே கண்டிப்பா எப்படியாவது ஒரு பழங்கள் எல்லாம் வாங்கிட்டு போய் அண்ணன போய் பார்க்கணும் மனசுல உருவாகும் ஒண்ணுமே கிடையாது ஆக்டிவா இருப்பார்

எப்பவுமே அண்ணன் மாதிரி அந்த ஆனந்த காபி அப்படின்னா அங்க அண்ணனதான் நினைப்போம். ஒரு ஆனந்தமா ஒரு காபி சாப்பிடலாம் முரளி அப்படின்னுவாரு. அது ஒன்னு பெரிய ஒரு சந்தோஷம் அவர்கிட்ட பழினது. இன்னொரு பெரிய விஷயம் 2016ல ஜெயலலிதா அம்மாவோட ஆட்சிக்காக கட்சி பாட்டு எடுத்தாங்க. >> அண்ண ஸ்டுடியோலதான் நடந்தது 12 பாட்டு. புலமை பெத்தல்லாம் யாரமா எழுதினாங்கன்னு நினைக்கிறேன். அந்த பாட்டுக்கு நான்தான் நானும் தம்பி ஸ்ரீத எல்லாம் வாசிச்சோம். >> அப்போ வந்து ரொம்ப அருமையா எல்லாம் பாலன் பாடுனது பெரிய பெரிய சிங்கர்ஸ் தான்.

யாருமே சின்ன சிங்கர்ஸ்லா சினிமா ரெக்கார்டிங் அப்படியோ அதைவிட இதுல இன்னொரு சந்தோஷம் என்னன்னா சினிமால நாங்க வாசிக்கிற பேமெண்ட்ட விட அந்த கட்சி பாட்டுக்கு அண்ணன் மனசார தூக்கி கொடுத்தார். அதெல்லாம் வந்து ஒண்ணுமே அவர்ட்ட பேமெண்ட் எல்லாம் வந்து சான்சே கிடையாது. அவரு நினைச்சாருன்னா என்ன வேணா செய்வார். அந்த அளவுக்கு ஒரு அன்பு. கொடுத்துட்டு நான் என்ன பண்ணேன்னா சும்மா இல்லாம என்ன ஃபர்ஸ்ட் கிளாஸா இருக்கு பாட்டுலாம். நமக்கு கச்சேரி எல்லாம் வந்தா ரொம்ப அருமையா இருக்குல்ல அப்படின்னு சொல்லிட்டு நான் பாட்டு போயிட்டேன் வீட்டுக்கு

அடுத்த நாளைக்கு ரபிட்ட சொல்லி தபலா முரலைய ஸ்டுடியோக்கு வரு இப்ப வர சொல்லுப்பா எனக்கு ஒன்னும் புரியல காலைல 11 மணிக்கு நான் பள்ளிக்கலதான் வீடு எனக்கு சரி அண்ணன் கூப்பிடுறாருன்னு சொல்லிட்டு நான போயிட்டேன். உடாந்து பர்ஸ்ட் உள்ள வந்தஉடனே அந்த விநாயகர் சிலை ஒன்னு இருக்கும் ஸ்டுடியோ உள்ள ஒன்னு அத வணங்கிட்டுதான் அண்ண உள்ள வருவாங்க நாங்க எல்லாருமே அத நமஸ்காரம் பண்ணிதான் போவோம் உள்ள போய் உட்காந்தஉடனே இப்ப காபி சொல்லலாம் வந்தஉடனே முதல்ல வந்தஉடனே காபிதான் சாப்பிட்ட உடனே என்னப்பா இப்படி ஒரு வார்த்தை சொன்னே நீ அப்படின்னாரு

எனக்கு ஒன்னும் புரியல என்ன தப்பா நினச்சிட்டாராத சொல்றாராத திட்ட போறாரா திட்டி கெட்டியோ கோவப்பட்டத நான் பார்த்ததே இல்ல அதனால இருந்தாலும் உள்ளுக்குள்ள உன் வாயில சக்கரை போடணுயா என்னன்னா சொல்றீங்கன்னு அப்படின்னு சொல்லிட்டு பேக்கெட்ல அந்த வாலி அண்ணா எப்பவுமே பாட்டு எழுதும்போது இந்த இல்ல நல்ல பாட்ட உள்ள வச்சிப்பாரு வாலி அண்ணாவோட இது ஏன்னா நாங்க அவரோட பயணிச்சிருக்கோம். அந்த மாதிரி ஒரு ஜிப்பால இருந்து ஒரு பேப்பர் எடுத்தார் நீட்டினார் இத பாருயா அப்படின்னாரு. படிச்சு பார்த்தா 16 கச்சேரிங்க எனக்கு இப்ப சிலுக்குது அத சொல்ல முடியல

எனக்கு மனசு கேக்கல எனக்கு. 16 கச்சேரி ஏப்ரல் 9ஆம் தேதி தீவுதடல்ல 2016 அதிலிருந்து லாஸ்ட் திருநெல்வேலி அதுல என்னன்னா புரட்சி தலைவர் பாட்டும் அம்மாவோட பாட்டும் தான் பாடணும். அண்ணன் பாட்டுல்லாம் பாட முடியாத சூழ்நிலை என்ன காரணம்னா அது கரெக்டா >> கட்சிக்காக >> அதனால அது ஒன்னும் பிரச்சனை இல்லைன்னு ஒரு பெரிய விஷயம் என்னன்னா நாங்க எல்லாரும் வேன்ல தான் போவோம். அண்ணன் கரெக்டா கார்ல வந்துரும் கரெக்ட்டா மத்தியானம் வெயில்ல தான் கட்சிது ஒர மணிக்கு >> ஆமா அந்த இதுல போலீஸ்காரங்கல்லாம் உடாந்துருப்பாங்க அந்த அம்மா ஹெலிகாப்டர்ல

வரும்போது அத நிறுத்தணும். அப்ப கூட நாங்கல்லாம் என்ன நீங்க ஸ்ட்ரைன் பண்றீங்க போய் உக்காந்துக்கங்க முரளிதான் காண்டாக்ட் பண்ணுவாரு. நாங்கல்லாம் ஆர்கேஸ் நாங்க நான்தான் வாசிப்பேன். என் நண்பர்கள் எல்லாருமே வாசிப்பாங்க. அப்போ இல்லப்பா நம்ம வேலைக்கு வந்துட்டோம் அதெல்லாம் அது வந்து கிடைக்கவே கிடை யாருமே அவர் வந்து உட்கார்ந்தா யாருமே கேட்க போது கரெக்டா நடக்கதான் போகது. ஆனா எங்களுக்கெல்லாம் சாப்பிட்டீங்களா இல்லையா பாவம் வெளியில வந்து உட்காந்துருக்காங்களேன்னு சொல்லிட்டு அவருடைய உதவியாளர் ரத்தினம் சார் இருக்காரு.

இப்பமே அவர் கூடவே இருப்பாரு. ஆமா அவர்ட்ட போட்டு சாப்பாடு எல்லாம் தூக்கிட்டு வருவாரு. ஸ்டேஜுக்கு. சாப்பாடு தண்ணி எல்லாம் தூக்கிட்டு வருவாரு. இது எந்த ஒரு இசையமைப்பாடும் செய்வாங்களா யோசிச்சு பாருங்க. ஒரு ஒரு இது கூட கிடையாது. இது நம்ம இது நம்ம குடும்பம் நம்ம பிள்ளைங்க வாசிக்கிறாங்க வெயில்லன்ட்டு வந்து சாப்பாடுல்லாம் வாங்கி கொடுத்து தண்ணில்லாம் எல்லாம் கொண்டு வந்து கொடுத்துட்டு அந்த மாதிரி ஒரு கவனிப்போம் அந்த மாதிரி ஒரு ஹானஸ்டியா பா்கிற ஒரு ஜென்மத்தை இனிமே உலகத்துல இனிமே அவர் எங்க பார்க்க போறோம்

அப்படிங்கற மாதிரிதான் இருக்கும். அந்த மாதிரி ஒரு பண்பு. சாப்பிடியாப்பா இல்ல சாப்பிட்டுட்டு வாசிங்க. ஒன்னும் பிரச்சனை இல்ல. ஒரு கச்ச ஹெலிகாப்டர் வரும். நிறுத்திரும். அது மாதிரி கடைசி கச்சேரி திருநெல்வேளியில கச்சேரி முடிஞ்சது. அந்த அம்மாவும் ஜெயிச்சாங்க. அதாவது எதுக்குன்னா ஒரு சென்டிமென்ட் அண்ணன் வந்து தொடர்ந்து ஏழிசை நாடத்தில வந்து தலைவராச்சது வந்து சாதாரணமா இல்ல. ஒருத்தருக்கு மட்டும்தான் அது ஒரு பெருமை கிடைச்சது. >> ஆமா >> அது எல்லாருமே ரெண்டாவது முறையும் அவரு மறுபடியும் மறுபடியும் இருந்தாரு. அந்த

மாதிரி ஒரு எல்லா பதவியும் அவருக்கு என்ன இப்ப ஆஸ்திரேலியா போகும்போது அவருக்கு ஒரு பெரிய >> ஆமா >> அங்க ஒரு பாராட்டு எல்லாம் நடந்து இதெல்லாம் அவர் பார்த்துட்டாரு. இருந்தாலும் இப்ப பாருங்க ஜனவரி மாசம் ஒன்பதாம் தேதி பெங்களூர்ல கட்சி >> அண்ணன் பேட்டி கொடுக்குறாங்க பார்க்கும்போது அப்படியே என்னால தாங்க முடியல அண்ண வந்து பண்ணிருவீங்களா கட்சி இருக்கு வந்துருங்களா அப்படின்ற மாதிரிதான் தோணுது எங்களுக்கெல்லாம். அது வந்து நாங்க உண்மையிலேயே இழந்துட்டோம் அண்ணன் அண்ண எப்படி இழந்துட்டோம் புரியல

எனக்கு. ரெக்கார்டிங் அனுபவங்கள் பற்றி சொல்லுங்க. >> ரெக்கார்டிங் அனுபவம்னா அவர் வந்து ஒருத்தர் எந்த யார் வாசிக்கிறாங்க எது போறாங்க எல்லாட்டையும் அன்பா பேசிட்டு அவாட் போயிடுவாரு. ரெக்கார்டிங்ல வந்து இத வாசி அத வாசி எதுவுமே அவரு தலையிட மாட்டார். எல்லாமே சபேஷ முறைதான். டியூன் பண்ணி கொடுத்துருவாரு. அதுல என்ன பிஜிஎம் பண்ணனும் வந்து கேப்பாங்க பிஜிஎம்ல ஃபர்ஸ்ட் பிஜிஎம் செகண்ட் ஏன்னா ரெகர்ஸ் எல்லாம் பாப்போம் இல்லையா? அப்படி வந்து அண்ண உட்காருவாரு. ஓகேப்பா பர்ஸ்ட் கிளாஸ் இருப்பான்னு மாதிரி அதேபோல பாட்ஷா தீம் எல்லாம் வந்து

இன்னைக்கு உலகம் போல பேசப்படுற ஒரு தீம் இன்னைக்கு என்னன்னா அது ஒரு தேவாண்ணனுக்கு ஒரு முத்திரை இனி வரும் இசையம்பாளர் வந்து ரஜினிகாந்த் சாரோட படத்தை பண்ணினாலும் அந்த தீம் தான் இருக்கும் அது எல்லாமே அந்த புகழ் எல்லாமே தேவானுக்கு தான் போகும் அது எல்லாருக்குமே தெரியும் அந்த தீம் வந்து இன்னைக்கும் இது பண்ண முடியாது எல்லாத்தையுமே வாசிச்சஉடனே அருமையா வாசிங்க யாரையுமே வந்து கடிஞ்ு பேசியோ ஒருத்தர திட்டனங்களோ கோபப்பட்டதாவோ இதுவரைக்கும் நான் பார்த்தது இல்ல >> நிறைய இசைமைப்பாளர்ட்ட நீங்க வாசிச்சிருக்கீங்க

கண்டிப்பாங்க >> நீங்க பார்த்த இசைமைப்பாளர்களுக்கும் தேவா சாருக்கும் என்ன வித்தியாசம் எங்கு வேறுபடுறார் இது எங்க குடும்பம் எங்க அண்ணன் இது எங்க மாமா அப்படிங்கும் போது உரிமை எடுத்துப்போம்ல அது மத்த இடத்துல நாங்க அத பண்ண முடியாது. இளையராஜா சார்ட்ட எல்லாம் போனா பேசவே முடியாது நாங்கல்லாம். ஏன்னா அங்க அந்த ஒர்க் அப்படி இருக்கும். உங்களுக்கு தெரியும் டிசிப்ிளி வந்து உக்காந்துருவோம். இங்க எங்க உள்ள ரூம்ல உடாந்து முரளி நல்லா காமெடில்லாம் அடிச்சு பேசுவோம். அந்த வேற நேரத்துல கரெக்டா இருப்போம். அதுதான் ஃப்ரீடமா இருப்போம்.

அதான் மத்த இசைபால இருக்கும் மத்த மாதிரி இங்க உடாந்துட்டு அட்ட அடிச்சன்னு பேசிட்டு இருப்போம். சரி வா டைம் ஆச்சுப்பா உட்காந்ததுக்கு பிறகு சபேஷ் முரளியோட ஆக்டிவிட்டிஸ்ே வேறமா இருக்கும். ஏன்னா அவனுக்கு அந்த பேச அந்த ரூம்ல காமெடி பண்ணதோட சரி வாசிக்கும்போது அதெல்லாம் முரளி பிரெண்ட் ஆச்சே இவன் பிரெண்ட் ஆச்சல்லாம் கிடையாது. அந்த ஒர்க்னா ஒர்க் அந்த சின்சியாரிட்டி அது அண்ணனுடைய பார்ட்டில ரொம்ப ஹானஸ்ட் அந்த விஷயத்துல இந்த டைமிங்ல இருந்து எல்லா விஷயத்தையுமே கரெக்டா அந்த ஆறே முக்கால்னா ஆரே முக்காக்கு ஸ்டுடியோல இருக்கணும்.

அது வந்து எங்க மாமாட்டயே அது எல்லாருக்குமே தெரியும். >> 7 டுஒன் கால் ஷீட்னா ஆற ஆரே முக்கால் மேக்ஸிமம் நாங்க ஸ்டுடியோல இருப்போம். இதுல எனக்கு என்ன பெரிய பலு தாசினா கம்போசிங் பிளேயரும் நான்தான். >> மாமா மாமாட்ட சொல்றேன். சோ கம்போசிங் நான்தான் வாசிக்கணும். அதுவும் ரெக்கார்டிங் ஆர்கெஸ்ட்ரா யார் ரிதம் செக்ஷன் எல்லாமே பொதுவாவே எல்லாமே இன்சார்ஜ் ஒரு பேருக்கு இருப்பாங்களே ஒழிய யார் யாரு வேணுமோ எல்லாத்தையுமே நான்தான் பிக்ஸ் பண்ணுவேன். சிங்கர் சிங்க பிக்ஸ் பண்றது எல்லாமே பண்ணிட்டு அவங்களுடைய

பேமெண்ட்ல இருந்து எல்லாமே நான்தான் கொண்டு போய் >> கொடுத்துட்டு வருவேன். சில பேர் ஜேசாசன் எல்லாம் பாடிட்டு போயிடுவாங்க. அப்புறம் நான் பேமெண்ட்ட வாங்கி பாக்கவே அப்பறம் அபிராமம் புறம் அவருடைய வீட்ல போய் கொடுத்துட்டு வருவேன். பாலுண்ணா கூட பாலுண்ண கூட விட்டல் இருப்பாரு. >> அதனால கம்பெனிக்கு அவங்க ஸ்ட்ரைட்டாவே அவங்கல்லாம் கொடுத்துருவாங்க. அதேபோல வாணிஜராம் நிறைய பாடிருக்காங்க எங்க கிட்ட சோ வாணிஜராமன் கூட நேரா வீட்டுக்கேதான் உருளை நீங்க வீட்டுக்கு வந்து கொடுங்க நான் அங்க போணும் ஏன்னா யாருமே

பேமெண்ட்ல்லாம் வெயிட் பண்ண மாட்டாங்க. அந்த மாதிரி ஒரு சிஸ்டத்துல எல்லாரோடயும் நான் அன்பா பழகி இருக்கேன் பெரிய விஷயம் அதுதான். சோ ரெக்கார்டிங் ஆன் டைம் >> ஆன் டைம் 729ல என்ன சாங்ன்னா அந்த சாங் அது பக்காவா இருக்கும். என்ன சொல்றாங்களோ அததான் இது பண்ணுவோம் எக்ஸ்ட்ரா வாசிக்கிறது போறது எக்ஸ்ட்ரா இதெல்லாம் இது எந்த பிளேயரா இருந்தாலும் என்னுடைய மூத்தவங்க பெரியவங்க பிரசாத்தல இருந்து எல்லாருமே பாமட்ட வந்து வாசிச்சிருக்காங்க தேவான்ற வாச்சிருக்காங்க என்ன ரிதம் சொல்றாங்களோ அததான் வாசிக்கணும். எக்ஸ்ட்ரா அந்த லீடு வாசிக்கிறது அது என்ன

உங்க ஒன்னு நம்மளுடைய சவரியத்துக்கு எல்லாம் பண்றதுக்கு எல்லாம் கிடையாது. >> கிடையாது தேவசா கிட்டயும் >> ஆமா ஆமா. அதெல்லாம் எக்ஸ்ட்ராலாம் இதுவரைக்கும் வாசிக்கறதுக்கு விட்டதும் கிடையாது. அவங்க அதுவும் கிடையாது. சபேஷ் முரளி என்ன சொல்றாங்களோ அதுதான். அவங்க கம்போசிஷன் என்ன இருக்கு என்ன ரிதம் என்ன கட்டிங் எல்லாமே முரளி முரளி வந்து மிக அருமையான ரிதம் பிளேயர். அவ்வளோு தப்பிச்சிட்டு அப்புறம்தான் இப்ப அவரு இவருன்னு நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை என்னுடைய மானசிக நண்பன்னா அவன்தான். முரளிதான் எனக்கு ரொம்ப கக்ளோஸ் எனக்கு. சோ அந்த

அளவுக்கு நாங்க ரெண்டு பேருமே ரொம்ப அன்பான நண்பர்கள். சோ அவதான் இந்த இதுதான் பிக்சட் பல்லவிக்குன்னா பல்லவி இதுதான். சரணம்னா இதான் இதான் லீடு எல்லாமே நீங்க வாசிச்ச ஒரு சில பாடல்கள் அப்ப ஆத்துமேட்டு தொப்புகள பூஜை சாங்கே வாசிக்கனே >> [இசை] >> ஆத்து ஆத்து மீட்ட இது வந்து பாட்டு வந்து ஏவி மாறார்ல >> இதான் ஃபர்ஸ்ட் சாங் >> ஃர்ஸ்ட் மனசுக்குத்த மகராசால சூப்பர் ராமராஜன் அவர்கள் ஃர்ஸ்ட் படம். அந்த படத்துல தான் அண்ணனுக்கு தேவான பேர் வந்தது. >> அதுவரைக்கும் தேவான வந்து ரொம்ப குழம்பி

இந்த பேர் வச்சுக்கலாமா அத வச்சுக்கலாமா தேவனேஷன் சொல்லலாமா >> தேவனே >> என்னாலமா அவரு இது பண்ணிட்டு இருந்தாரு அப்புறம் ராமராஜன் தான் அத இல்ல தேவான்னு நீங்க வச்சுக்கங்க அது சூப்பரா வரும் பாருங்க அப்படின்னனே சொல்லணுமா தேவாங்கற பேரு எங்கயோ போய் கொடிகட்டி உலகத்துல பறந்துச்சு அந்த மாதிரி ஒரு அண்ணன் அதுக்கப்பறம் வைகாசி அத பாரின் போயிட்டு வந்த உடனே பெரிய விஷயம் சார் அத நான் சொல்லி ஆகணும் அத ஊருக்கு போயிட்டு வந்த உடனே புக்க ஆன படம்தான் வைகாசி பறந்தாச்சு. சொல்லுவாங்க எல்லாருமே கடல் கடந்து போயிட்டு வந்துட்டா ஒரு

சேஞ்ச் கிடைக்கும்னு பெரியவங்கல்லாம் சொல்லுவாங்க. அது கரெக்டா வந்தஉடனே வைகாசி பிறந்தாச்சு. பீக் நான் கமலா தியேட்டர்ல மூணு வாட்டி டிக்கெட் கிடைக்காம திரும்பி வந்துருக்கேன். சோ அந்த மாதிரி பாட்டுல்லாம் வந்து திடீர்னு பயங்கர சின்ன பொண்ணலாம் வந்து தண்ணி குடம் அந்த படத்துல எல்லா பாட்டுமே அற்புதமா >> எப்படி சார் பிக்ஸ் பண்ணது தண்ணி கூட எடுத்து >> அதெல்லாம் இதுதான் அது அதுவும் டாலதான் நான் வாசிச்சேன். >> நானும் சின்ன பிசா டலக் வாசிச்சோம். சம்பத்தும் பிரபுவும் தப்பா வாசிச்சாங்க ஞாபகம் இருக்கு. அந்த மாதிரி ஒரு

சிச்சுவேஷன்ல எல்லாம் கிளீனா வந்து முரளிதான் எல்லாமே லீட் எல்லாம் வந்து சின்ன பொண்ணுதான் [இசை] அதான் எனக்கே பாடிு வாசிக்க தெரியாது சும்மா அந்த லீட மட்டும் வாசிச்சேன் சோ இது மாதிரி முடிஞ்சிரும் முடிஞ்சஉடனே ஒரு சந்தோஷமா ஒரே ஹாப்பிதான் பாட்ட உள்ள போய் எல்லாம் கேட்கணும்ப்பா பிரமாதம் எல்லாருமே பாராட்டுவார். பாராட்டமாத மனிதனே கிடையாது டைம் வாசிக்கிற சிவராஜா இருக்கட்டும் மணியா இருக்கட்டும் எல்லாருமே அப்பா அற்புதமா வாசிக்க எல்லாருமே அந்த பெரிய மனசு வந்து >> உடனே பாராட்டுறதுக்கு சாதாரண விஷயம் இல்ல எல்லாம் கிடைக்காது ரொம்ப அதேபோல கச்சேரில

என்ன ரொம்ப ரசிப்பார் நான் உண்மையில ரொம்ப ரொம்ப பெருமைப்படுறேன் ரொம்ப பாக்கியம் பண்ணிருக்கேன் அதுக்கு கண்ணு மாதிரி இருக்கு முரளி வாசிச்சானா அப்படின்னு சொல்லமாட்டா முரளிதான் இருக்குப்பா வேற பாடல்கள் நீங்க வாசிச்சது நிறைய இருக்கு சார் அது வந்து இப்போ இந்த நிலைமையில எனக்கு வந்து அவரை பத்தி பேசுறதுதான் எனக்கு பெரிய பாக்கியமா நான் நினைக்கிறேன் என்ன காரணம்னா என்னன்னு சொல்றதுக்கு நானு சொக்கதங்கம் நான் வாசிச்சேன். சொக்கதங்கம் ரெண்டு பாட்டும் நான்தான் வாசிச்சேன். அதாவது சோகத்துல விட்டுட்டு போயிட்டாரு. அதுதான் வந்து ரொம்ப கஷ்டமா

இருக்கு. கொரோனா காலத்துல உங்களுக்கு >> கொஞ்சம் கரெக்டா கேட்டீங்க. கொரோனா வந்து 2019 எண்டுல தொடங்கிச்சு. 2020ல மார்ச்லதான் எல்லாருக்குமே கஷ்டம். ஒரு நாளைக்கு ஒண்ணுமே வேலை இல்லை சார். கண்டிப்பா வேலை இல்லை இறைவன் சாப்பாடு கஷ்டப்படாம ஏதோ சாப்பிட்டுருந்தோம்னே கச்சேரி சரி எதுவுமே கிடையாது. என்ன நினைச்சாருன்னு தெரியல. ஒரு நாளைக்கு 11 மணிக்கு போன் வந்தது அவர்ட்ட இருந்து. என்ன கண்ணா எப்படிடா இருக்க தம்பி என்னண்ணா அண்ணன் பண்றாங்க ரொம்ப சந்தோஷம் அடுத்த என்னப்பா பண்றீங்க என்ன சமாச்சாரம் எப்படி இருக்கீங்கன்னு எங்கண்ணா எங்க போகல எல்லா

வீட்லதான் இருக்கோம்னு இல்லப்பா எல்லாம் சரிஆயிடும்பா சரிஆயிடும் ஒன்னும் கவலை எல்லாம் படாத இந்த கவலைப்படாதன்னு சொன்னது எப்பன்னா மாமா இறந்த அன்னைக்கு செப்டம்பர் 30ஆய 2010 மூணு நாளும் ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அழைஞ்சாரு அண்ணன் தேவனானந்த நான்தான் போன் பண்ணுவேன். போஸ் என்ன மாமா முடியாம இருக்காரு அண்ணான்னு டேய் அவல்லாம் எழுந்து வந்துருவான போஸ். இருந்து வந்துருவான் போஸ் அதெல்லாம் நீ ஒன்னும் கவலையே படாத அப்பறம் டெத்த்ல மூணு நாளைக்கு வந்துட்டு கடைசில ஒரு வியாழக்கிழமை செப்டம்பர் 30 2010 சொன்ன உடனே முதல்ல தேவ வந்துட்டாங்க சபேஷ் முழி

எல்லாமே இது எங்க குடும்பம் சொல்லிட்டேனே எல்லாம் வந்துட்டாங்க காட்டு வரைக்கும் போயிட்டு வந்தஉடனே நான் கலங்கிட்டு இருக்கும்போது இங்க ஒரு அண்ணன் இருக்கேன் கவலைப்படாத இங்க ஒரு அண்ணன் இருக்கேன் எப்பவுமே உனக்கு இந்த வீட்ல ஒரு இடம் உண்டு என் மனசுல ஒரு இடம் உண்டு என்னுடைய இசை பயணத்தில ஒரு இடம் உண்டு கவலையே படாத இன்னை வரைக்கும் அவரை கைவிடாம என்ன எல்லா நிகழ்ச்சிலயும் சரி எல்லா இடத்திலயும் என்ன பயன்படுத்திட்டாரு. இன்னொரு பெருமையா சொல்லணும்னா துபாய் கச்சேரி அதுல துபாய்ல வந்து என்னுடைய அக்கா பையன் இருக்கான்

வெங்கடேஷ்ன்னு சொல்லிட்டு. அவனுடைய பொண்ணு வந்து மிக அருமையான டான்சர் நல்ல பாடகா சாதனான்னு பேரு தங்க மீன்கள்ல குழந்தையா ஆக்ட் பண்ணிருப்பா. >> ஆமா ஆமா >> அவ வந்து என்னுடைய அக்காவோட பேத்தி. >> எனக்கும் பேத்தின்ற மாதிரிதான். அப்போ நாங்க துபாயில நிகழ்ச்சிக்கு போனோம். அப்போ அந்த நிகழ்ச்சியில என்ன கூப்பிட்டு இவ்ளவுதான் என்னுடைய ஆரிய நண்பர் சந்திரபோஸ் நாங்க ஒரு காலத்துல விஸ்வநாமமூர்த்தி, சங்கர கணேஷ் மாதிரி ஒன்னா சேர்ந்து இசைபோன்னு நினைச்சோம். ஆனா அது அது மாதிரி முடியல. இருந்தாலும் என்னுடைய நண்பனுடைய

மைத்துனர் தான் இவரு. இவருடைய அக்காவோட பேத்திதான்ு சொல்லிட்டு அந்த சாதனாவை [தொண்டையைச் சரிசெய்தல்] பாட வச்சார். உடனே வந்து இந்த மாதிரி வந்துருக்காங்க. இது என்னப்பா அது பாட சொல்லுப்பா சொல்லுப்பா அதாவது என்ன ஏது அவ ஸ்டேஜ்ல ஏத்தலாமா வேண்டாமா அப்படின்னா யோசிக்கவே மாட்டேன். ஏதோ ஒருத்த அங்க பாடணும் ஆசைப்படுறாங்கள பாடட்டும் நல்லா பாடிட்டா அது விஷயம் வேற அருமையா பாடிட்டனே ரொம்ப பாராட்டினார்ப்பா இன்னும் திறமை இருக்குப்பா உனக்குன்னு டான்ஸ் பரதநாட்டம் கத்துக்கறியா டான்ஸ் ஆடிட்டு இருக்கேன் ரொம்ப நல்லா வருவீங்க

பாராட்டாத ஒரு மனசு அதேமாதிரி எல்லா விஷயங்களும் ஈகோல்லாம் கிடையாது இங்க நம்ம உட்கார்ந்து சாப்பிடனுமே அங்க உட்காந்து அதெல்லாம் கிடையவே இருக்கு எல்லாம் உடாந்தா சமமாதான் உடாருவாரு அதல்லாம் அந்த மாதிரில்லாம் அவர் உடம்பையும் ஒழுங்கா காப்பாத்திட்டு இருந்தார் அதுதான் கச்சேரி நடந்துட்டு இருக்குங்க கச்சேரி நடந்துட்டு இருக்கும் கரெக்டா அந்த டைத்துக்கு ஏன்னா கச்சேரி முடி முடிஞ்சுதான் சாப்பிடணும் அப்படிங்கறதுல்லாம் இல்லாம கரெக்டா அவரு அந்த டைத்துக்கு அந்த கீழ இறங்கி போயிடுவாரு போய் டக்குன்னு சாப்பிட்டருவார். அவர் உடம்பு

நல்லபடியாதான் கவனிச்சுக்கிட்டாரு. என்னமோ கடவுளுக்கு பொருட்களல திடீர்னு அழிச்சிட்டு போயிட்டாரு. அது ஒன்னுதான் அது ஏன்னா அதான் சொன்னேனே உடம்பு சரியாம ஒருத்தர் படுத்துட்டு இருக்காங்க. ரெண்டு மாசமா முடியாம இருக்காங்க. மூணு மாசமா முடியாம இருக்காங்கன்னா நம்ம வந்து ஏத்துக்கலாம். ஏத்துக்கலாம் சரி அண்ணன் விட முடியாம போயிட்டாருன்னு ஒன்னுமே இல்லையே ஷேவ எல்லாம் பண்ணிட்டு என்னமோ ராஜா மாதிரி அன்னைக்கு அவர் படுத்துட்டு இருக்கறத பார்த்தா தூங்கிதான் இருக்காருன்னுதான் நாங்க நினைச்சோம். இறந்துட்டாருன்னு யாருமே நினைக்கல

மறக்க முடியாத ஒரு கம்போசிங் >> கம்போசிங்ல வந்து நீங்க பாட்டை கையில கொடுத்தாலும் சரி அது என்ன தத்த காலத்துல இருந்தாலும் சரி கம்போசிங் உடனே பாட்டை பார்த்து கம்போஸ் பண்ற ஒரே தரமை என்ன எங்க தேவானன் தான். அது எந்த எப்படி அத இடிக்குதா போகுதா அது எப்படி ஒட்டுது எப்படி எப்படி உடனே கம்போஸ் பண்றார். அது வந்து எம்எஸ்சி அண்ணாக்கு இருந்துருக்கு. >> சொல்லுவாங்க எம்எஸ் சார் >> ஆமா எம்எஸ் அண்ணா பேப்பர் குடுப்பா கூட கூட ஆமா நியூஸ் பேப்பர் கொடுத்தா கூட கம்போஸ் பண்ணக்கூடியது அது வந்து எல்லாருக்குமே கிடைக்காது. அது தேவானன்ட்ட

ஒரு கச்சல வந்து தேவானுடைய தகப்பனார் சொக்கலிங்கம் எங்க பெரியவர் எங்க மாமா அப்படின்னே சொல்லலாம். அவரு காலமாயிட்டார். >> அது ஏதோ ஒரு ஏதோ ஒரு ஊர் அது பேரு மறந்துட்ட அந்த ஊர்ல கச்சேரி கோவில் கச்சேரி அதுவும் >> நியூஸ் வந்துடுச்சு. ஆனா கச்சேரி பண்ணாம இருக்க முடியாது. >> முடியாது. >> நியூஸ் வந்துடுச்சு. அதை காமிச்சுக்காம பிரமாதமா கச்சேரி நடந்து போயண்ு இருக்கு. ஒருத்தர் வந்து அந்த ஏதோ ஒரு அம்மன பத்தி பாட்டு எழுதி இருக்கேன்னு சொல்லிட்டு ஸ்டேஜ்ல கொண்டு வந்து கொடுக்குறாங்க. உடனே எங்க முருளி சிக்கா சிங்க வாயிலயே

சொல்லிட்டேன். அவ்வளோுதான். இத ஒரு வாசிச்சிட்டே இருங்க. >> வாசிச்சிட்டே இருங்க. இதான்பா ரூட்ட பாத்துக்கப்பான்னு உடனே என்ன ஞானம் என்னன்னு எப்படி அத சொல்ல முடியும்? உடனே அந்த அம்மனை பத்தி பாடல இருந்து பாட ஆரம்பிச்ச >> ஆமா உடனே ஒரு டியூன் அது என்ன சார் பிச்சன்னு உடனே புரிஞ்சுண்டு அது ஒரு பிஜிஎம் நம்மளே கீபோர்ட் பிளேயர்ஸ் அவங்க எல்லாமே மிக்ஸ் பண்ணி உடனே வாசிச்சு அந்த பாட்டை உடனே போய் கை தட்டுறாங்க அப்படியே உடனே கம்போசிங் முடிஞ்சு இறங்கின பிறகுதான் ஆர்கெஸ்ட்ரா எல்லாமே தெரியும். எனக்கும் முரளிக்கும் தெரியும் முன்னாடியே

அதுக்கப்புறம் பிளைட்ட பிடிச்சிட்டு போயிட்டாங்க அந்த மாதிரி ஒரு சோகத்திலயும் அண்ணன் வந்து சிரிச்சிட்டு மேடையில கச்சேரி பண்றதுங்கறது வந்து யாருக்குமே அந்த ஒரு மனவலிமை வராது உண்மையிலயே யோசிச்சு பாருங்களே >> அயயோ அதல்லாம் கொடுமை இல்லையா >> சொந்த தகப்பன் தகப்பன் இறந்துட்டு ஒரு கச்சேரி பண்ணும்போது எப்படி அது அதையும் தாங்கிட்டு சலோமியா பாடுறாரு கவலைப்படாத பாடுறாரு கச்சேரில ஜோலே சனே பாடுனாரு பாடிட்டு இறங்கின பிறகுதான் அவருடைய சோகத்தை நம்மளால உணர முடிய முடிஞ்சது. சோ அது மாதிரி ஒரு கலைஞனுக்கு அது மாதிரி பெரிய விஷயம் அது.

உண்மையான ஒரு கலைஞ >> உண்மையான கலைஞனுக்குதான் அது ஏன்னா அது அத காமிச்சிக்க கூடாது ஆடியன்ஸ் கிட்ட இது பண்ணக்கூடாது ரொம்ப அசிமா கச்சல தப்பா பாடக்கூடாது ஏதோ ஒரு மூட் அவுட் ஆயிடுச்சுன்னா ஒரு மனிதனுக்கு அந்த ஒரு மைண்ட் தானங்க அந்த நேரத்துல வந்து அத காமிச்சுக்கல கவலைப்படா அது அசாத்தியமா பாடி கச்சேரி பிரமாதமா நடத்தி கொடுத்துட்டு அதுக்கப்புறம் பிளைட்ல போனாங்க எதுக்கு சொல்ல வரேன்னா அப்பேர்பட்ட ஒரு மனிதர் எங்களை எல்லாம் மேலா துயரத்தில விட்டுட்டு டக்குன்னு போயிட்டாங்க தேவா சார்னுடைய நல்ல பண்புகள் அதை பத்தி கொஞ்சம்

சொல்லுங்க சார் நல்ல மனிதர் கிட்ட நல்ல பண்புகள் தான் இருக்கும் அத நம்ம சொல்லவே வேண்டியதில்ல இன்னொரு பெரிய ஒரு இரக்க குணம்னா அதுக்கு முதலாளி எங்க தேவானந்தன் தான் என்ன காரணம் சொல்றேன்னா படம் எடுத்துருவாங்க பூஜை சாங்க நடக்கும் அஞ்சு ஆறு சாங்ங்கல்லாம் எடுத்துருவாங்க அப்பறம் ஊருக்கு போவாங்க வெளிய ஊர்ல்லாம் போயிட்டு ஷூட்டிங்ல்லாம் முடிச்சிட்டு எப்பவுமே இது வந்து எனக்கு நிறைய அனுபவம் அதுல உண்டு ஏன்னா மாமாவோட நான் பணையாடுத்தனால எனக்கு தெரியும்து கரெக்டா அந்த ரீரெக்கார்டிங் முன்னாடி படம் போட்டு காமிப்பாங்க

நாளைக்கு ரீரெக்கார்டிங் படத்தை போடுவாங்க இல்லையா அப்ப போடும்போதே சார் கச்ச மாசம் செலவு பண்ணிட்டோம் சார் ரீரெக்கார்டிங்கு காசு இல்ல சார் ஐயயோ அப்படின்னு வெளிப்படை சொல்லுவாங்க அந்த ப்ரொடியூசரும் அந்த ப்ரொடக்ஷன் மேனேஜர் டைரக்டர் எல்லாமே சொல்லுவாங்க >> அதுக்கு என்ன இப்போ அடுத்த படத்துல பாத்துக்கலாம் ஒன்னும் பிரச்சனை இல்லை உடனே பட்டுன்னு தங்கிட்ட பைசா இருக்கா இல்லையா? அதெல்லாம் ல்லாம் யோசிக்கவே மாட்டார் தேவான்னு >> எவ்வளவு ப்ரொடியூசருக்கு டைரக்டர்ஸ்கு காசு வாங்க மாட்டாங்க >> காசு காசே வாங்கல நீங்க போங்க நாளைக்கு

ரீரெகார்டிங் நான் பண்ணி தரேன் போங்க அவங்க என்ன கொடுத்தாங்களா என்ன வாங்கிட்டாரோ ஒன்னுமே யாருக்குமே தெரியாது. ஆனா உங்களுக்கு எல்லாம் பேமெண்ட் கொடுத்துருவோம். அததான் சொல்றேனே தன் காசை விட்டு கொடுத்து கூட ஆர்க்கெஸ்ட்ரா வயத்துல அடிச்சு தான் சுகப்படணும்னு நினைக்காத ஒரு மனிதர் யாருன்னா எங்க தேவா அண்ணாதான். ஆர்கெஸ்ட்ராக்கு குடுத்துருவா அதெல்லாம் வெளிய தெரியாமே போச்சு. எங்களுக்கு எப்படிங்க தெரியும் உண்மையான ஒரு களைஞன் எனக்கு தெரியும் கண்டிப்பா அவருடைய பண்புங்கறது யாரு தருவாங்க ப்பா எனக்காக ஃப்ரீயா வாசிங்கப்பா அப்படின்னா கண்டிப்பா

நாங்க வாசிப்போம் >> அது வேற விஷயம். அதெல்லாம் அந்த பேச்சே கிடையாது தனக்கு வர சம்பளம் இல்லாட்டா கூட பரவாயில்ல ஆர்கெஸ்ட்ரா பாவம் இததான் நம்பி இருக்காங்க அப்படின்ற ஒரு எண்ணத்தை அவர் மனசுல வச்சிண்டு ப்ரொடியூசர்ஸ்க்கும் ஹெல்ப் பண்ணி ஆர்க்கெஸ்ட்ராக்கும் பேமெண்ட் கொடுத்து எங்களை திருப்தியா அனுச்சிருக்காரு அப்புறம்தான் பல நாட்களுக்கு பிறகும் பல மாசத்துக்கு அப்புறம் தெரியும் இந்த படத்துக்கு அண்ணன் பாவம் பேமெண்ட்டே வாங்கல இது பல பேருக்கு தெரியாது. அது நிறைய நடந்துருக்கு. சில பேர் வரும் நேரா பூஜை ரெக்கார்டிங் வருவா இவ்ளோ சாசா

பட்ஜெட் இதுக்குள்ளதா முடிச்சு கொடுங்கன்னு உடனே அந்த இன்சார்ஜ் ரபி இருப்பாங்க >> அவன என்னுடைய பாலிய ஸ்னேக்தான் ரொம்ப என்னுடைய கக்ளோஸ் பிரண்ட் ரபி இதான்பா பட்ஜெட் பார்த்து ஏதாவது பண்ணிக்கணும் பண்ணிக்கலாம் யாருமே அத இது பண்ணிக்கல >> கராரா காசு இவ்ள >> அதெல்லாம் அதெல்லாம் வாங்கினது இல்ல சம்பளம் இவ்ளோதான் கொடுக்கணும் எனக்கு இவ்வளவுதான் பீக் பீரியட்ல கூட அவர் எவ்வளவு சம்பளம் வாங்கினார் போனாருங்கறது வந்து பெரிய லெவல்ல யாருக்குமே தெரியாது >> தெரியாது அவருக்குதான் தெரியும் உண்மையிலேயே அந்த அளவுக்கு பண்புள்ளவர்

சத்தியமா கடைசி நேரத்துல கூட போய் தேவாட்ட போனா இந்த படத்துல இருந்து நம்ம தப்பிச்சுக்கலாம் தைரியமா போலாம் வந்து வரக்கூடிய ப்ரொடியூசர்ஸ் வந்து நிறைய பேர் >> நேரம் வந்துட்டு ஒண்ணுமே இல்ல இது மாதிரி ஆயிடுச்சுன்னு பரவால்ல விடுங்க அடுத்த படத்தை பாத்துக்கலாம். எப்படி இது மனசு வரும் அந்த மாதிரி எல்லாம் ஒரு பெருந்தன்மை பேமெண்ட் எங்களுக்கு எல்லாமே ஆர்கெஸ்ட்ரா பேமெண்ட் வந்துரும். ஒரு நாள் கூட அவரு பண்ணது எல்லாமே ஒரு நார்மல் ரொம்ப பீக்லாம் கிடையாது இப்ப பெரிய படங்க பட்ஜெட் இல்லனாலும் நார்மல் படத்திலயும்

இந்த மாதிரி விஷயம் >> நார்மல் படத்துலதான் இந்த மாதிரில்லாம் நிறைய பண்ணிருக்கார் ஒருவேளை அண்ணாமலை பாட்ஷால்லாம் வரும்போது அவர் வீக்ல இருக்கும்போது அவரு சம்பளத்தை கொடுத்திருப்பாங்க அப்படிங்கறதுதான் எங்களுடைய கணிப்பு வழிய சாதாரண கம்பெனிகள் எல்லாம் வந்து அவரு பெருசா சம்பளம் வாங்கினதாவோ அது ஒரு இதை வச்சே ஆகணும் இல்ல நான் பண்ண மாட்டேன் இது மாதிரி ஒரு வார்த்தை கூட ஆள் தவ சொல்லவே முடியாது. அந்த பெருந்தன்மை எல்லாம் இனிமே கிடைக்காது. இனிமே வர ப்ரொடியூசர்ஸாவலும் சரி வரும் இசைப்பாளர்கள் எல்லாம் கத்துக்கணும்.

கண்டிப்பா கண்டிப்பா >> இன்னைக்கு கோடிகள் எல்லாம் பிரண்டு போயிட்டு இருக்கு உங்களுக்கு தெரியும். நான் சொல்லணும்னு உண்மையா சொல்றேன். கோடின்னா இன்னைக்கு எல்லாம் வந்து சாதாரணமா இருக்கு. >> ஆமா >> இன்னைக்கு ஒரு சூப்பர் ஸ்டார் படம் பண்றதுக்கு எல்லாம் கோடி வாங்குறாங்கன்றது எல்லாம் வந்து ரொம்ப சாதாரணமா போயிருக்கு. சோ அந்த பீரியட்ல அவர் நினைச்சாதான் என்ன வேணா கேட்கலாம். அதெல்லாம் கேட்கல. அவருடைய அவருக்கு என்ன இது தேவையோ எதுவோ அவர தேடி வந்தது அத அழகா செஞ்சாரு. கடைசி வரைக்கும் அவர் எந்த

யார்ட்டையும் எந்த கெட்ட பேரும் >> சினிமா உலகத்துல எந்த எந்த ப்ரொடியூசர்ட்ட சண்டை போட்டாரு இந்த டைரக்டருக்கும் அவருக்கும் ஒரு சண்டை வந்தது எதுவுமே சொல்ல முடியாது. அவர்ட்ட கோபம்ங்கறதே இல்லை. யாரு கூடயும் முரண்பாடு வரல. கிடையாது. கண்டிப்பா கிடையாது சார். நிச்சயமா 100% கிடையாது. எங்க அண்ணா அந்த மாதிரி ஒரு உத்தமமான ஒரு பெரிய மனிதர். அத வேற என்ன சொல்ல முடியும் நான் உரையா கடைசியா சொல்லணும்னா அவருடைய ஆசீர்வாதத்தில என்னுடைய தம்பி ஸ்ரீகாந்த் தேவா இன்னுக்கு நிறைய படம் வந்து என் தம்பி மேலும் மேலும் முன்னுக்கு

வரணும் பெரிய படங்கள் எல்லாம் நிறைய செய்யணும். அவருடைய ஆசீர்வாதம் நிறைய ஸ்ரீகாந்த் தேவாக்கு வந்துட்டு ஏன்னா இன்னுமே எங்க குடும்பத்துல ஸ்ரீகாந்த் தேவாதான். அதேபோல சபேசன இழந்தது ரொம்ப கொடுமை. தொடர்ந்து அவனுடைய பையனும் போனதெல்லாம் வந்து எங்களால மேல ஏந்துக்க முடியல நீங்க கூப்பிட்டீங்களேங்கறதால உண்மையிலேயே நான் வந்தேன் இத உண்மையா நான் சொல்றேன் இது ஒரு ஆறுதலுக்காகவோ இது ஆதங்கத்துக்காக சொல்லல எங்க அண்ணனை இழந்துட்டு இந்த இசைவலகமே அழுதுட்டு இருக்கு எந்த ஊருக்கு போங்க பாரில போனீங்கன்னா அந்த அண்ணன் பாட்டு கேட்காத நடனம்

டான்ஸ்தான் கூத்துதான் அந்த மாதிரி செஞ்சிுட்டு போயிட்டார் இனிமே வந்து இனிமே வந்து ஒரு பிறந்து வளர்ந்து யாராவது கானா பண்ணா கூட அது வந்து எடுபடுமானு எனக்கு தெரியல அது ஒரே முத்தர அவர்தான் கண்டிப்பா ஒரே எங்க அண்ணனுடைய பாடல்கள் தான் உலகம் பூரா அது மாதிரி இருக்கட்டும் அவர் எல்லாரும் எங்களுக்கெல்லாம் ஆசிர்வாதம் பண்ணனும் அததான் நாங்க வேண்டிக்கிறோம் எங்களுக்கெல்லாம் ஆசிர்வாதம் பண்ணி பண்ணினாலே அது போறோம் எங்க மனசுல்லா நிறைஞ்சு என்னைக்குமே இருக்கார் மனசார அவர்ட்ட நான உழைச்சு நிறைய அவர்ட்ட இருந்து நல்ல பேரும் பணமும்

சம்பாதிச்சிருக்கேன் அவர வந்து இன்னைக்கு இல்ல இன்னைக்கு இல்ல நான் என் உயிர் மூச்சு உள்ள வரைக்கும் எங்க அண்ணன மறக்க மாட்டேன் நன்றி சார் நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *