பிரபல நடிகை துடிதுடித்து மரணம் சோகத்தில் மூழ்கிய பிரபலங்கள்..!!!

இந்த வீடியோல நம்ம ரெண்டு விதமான நியூஸ் பார்க போறோம். அதுல முதல் நியூஸ் ரொம்பவே சோகமான ஒரு நியூஸ் அப்படின்னுதான் சொல்லணும். பிரபல அமெரிக்க பின்னணி பாடகியான டாலி பாட்டன் அவர்கள் சமீபத்துல புற்றுநோய் காரணமா இறந்து போயிருக்காங்க அப்படிங்கிற செய்தி வெளியாகி எல்லோருக்கும் மிகப்பெரும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கு. 80 வயதான டாலி பாட்டன் கண்ட்ரி மியூசிக்கின் மிகப்பெரிய ஒரு ராணி அப்படின்னே அழைக்கப்பட்டிருந்தாங்க. அந்த அளவுக்கு இவங்களோட காந்த குரலால 80 மற்றும் 90 காலகட்டங்கள்ல ரசிகர்கள் மத்தியில மிகப்பெரும் ஒரு வரவேற்பு
பெற்றிருந்தாங்க. கிட்டத்தட்ட ஏழு தசாப்தங்களுக்கு மேலாக இவங்களோட காந்த குரலால ஏகப்பட்ட பாடல்கள் இவங்க இயக்கி இருக்காங்க. அதுலயும் குறிப்பா சொல்லணும் அப்படின்னா அமெரிக்கால பாடகர்களுக்கு கிராமி இசை அமைப்பு அவார்ட் அப்படின்னு ஒன்னு இருக்கு. அண்ட் அந்த ஒரு கிராமி அவார்ட் அப்படிங்கறது ரொம்ப உயரிய ஒரு அவார்ட். அந்த ஒரு அவார்டையே இவங்க கிட்டத்தட்ட 13 தடவை வாங்கி இருக்காங்க. அதுபோக சிஎம்எம் அவார்ட், ஏசிஎம் அவார்ட் அப்படின்னு கிட்டத்தட்ட கண்ட்ரி மியூசிக் தேவையான அனைத்து விருதுகளையுமே டாலி பாட்டன் அவர்கள் வாங்கி இருக்காங்க. இசை
உலகின் ராணியாக வாழ்ந்துட்டு இருந்த அவங்களுக்கு கடந்த அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி புற்றுநோய் ஏற்பட்டிருக்கு அப்படிங்கற மாதிரி சோசியல் மீடியால நியூஸ் வெளியாகி இருந்துச்சு. மேலும் டாலி அவர்கள் அதற்காக தொடர்ந்து தீவிர சிகிச்சை எடுத்து வந்துட்டு இருந்தாங்க. இந்த ஒரு நிலையில 75 வயதான டார்லி பாட்டன் அவர்கள் உடல்நல குறைவு காரணமாகவும் புற்றுநோயின் தீவிரத்தின் காரணமாகவும் இறந்து போயிருக்காங்க அப்படிங்கிற செய்திய அவங்களோடஃபேமிலி மெம்பர்ஸ் அபிஷயலா ஷேர் பண்ணிருக்காங்க. டார்லி பாட்டன் அவர்கள் புற்றுநோய் காரணமா இறந்து போயிருக்காங்க
அப்படிங்கிற செய்தி வெளியாகி சோசியல் மீடியா ஃபுல்லாவே பயங்கர வைரலா போய்கிட்டு இருக்கு. மேலும் ஏராளமான பாடகர்கள் திரை பிரபலங்கள் அப்படின்னு எல்லோருமே தங்களோட கண்டோலன்ஸ பதிவு பண்ணி வந்துட்டு இருக்காங்க. இது ஒருபுறம் இருக்க ஆக்ட்ரஸ் மனிஷா கொயராலா அவர்கள் சமீபத்தில ஒரு இன்டர்வியூல தனக்கு புற்றுநோய் ஏற்பட்டிருந்தப்ப தனக்குள் ஏற்பட்டிருந்த மாற்றங்கள் குறித்து ரொம்பவே விலாவரியா பேசி இருந்தாங்க. 90 காலகட்டங்கள்ல ரசிகர்கள் மத்தியில மிகப்பெரும் வரவேற்பு பெற்றிருந்தவங்கதான் மனிஷா கொயராலா அவர்கள். இவங்க பாம்பே அப்படிங்கிற
படத்தின் மூலியமா அறிமுகமாக்கி இருந்தாங்க. அந்த ஒரு படத்தை தொடர்ந்து இவங்க இந்தியன், பாபா, ஆளவந்தான், மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற ஏகப்பட்ட சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்ல இவங்க நடிச்சிருக்காங்க. கடந்த 2012 ஆம் ஆண்டு இவங்களுக்கு புற்றுண ஏற்பட்டிருக்கு அப்படிங்கிற செய்தி வெளியாகி இருந்துச்சு. அண்ட் அன்னைக்கு என்னோட ஃபீல் எப்படி இருந்துச்சு அப்படிங்கிறதுதான், சமீபத்துல நடந்த ஒரு இன்டர்வியூல இவங்க நிறைய பேர்த்தட்ட ஷேர் பண்ணிருந்தாங்க. குறிப்பா என்ன சொல்லி இருந்தாங்க அப்படின்னா, காலையில 10 மணி போல எனக்கு புற்றுநோய் அப்படிங்கற ஒரு
விஷயத்தை சொல்லிருந்தாங்க. அப்படி சொன்னதுக்கு அப்புறம் எனக்கு உலகமே இருண்டுருச்சு. என்ன பண்றேன்னே தெரியல. அந்த நோய பத்தி படிச்சேன். டாக்டர்ட்ட பேசினேன். அடுத்த நாள் எனக்கு ஆபரேஷன் நடக்க போகுது. ஆனா அந்த முதல் நாள் இரவு என்னால வந்து ஜீரணி சிக்கவே முடியல. அவ்வளவு ஒரு தனிமை அப்பதான் ஒரு நோயாளி தனக்கு ஒரு நோய்வாய் பட்டுருச்சுன்னா எவ்வளவு தனிமையை உணர்வாங்க. எப்படி இன்செக்யூரிட்டி ஆவாங்க அப்படிங்கறத புரிஞ்சுக்கிட்டேன். பட் ஹோப் அடுத்த நாள் நான் வந்து உயிரோட இருப்பனா அப்படிங்கறதே தெரியாமதான் இருந்தேன். ஆனா டாக்டர்ஸ்
வந்து நல்ல வந்தியா ஹீமோதெரப்பி கொடுத்து ஆபரேஷன் பண்ணி என்ன அந்த புற்று நோயில இருந்து மீட வச்சாங்க. அதுக்கப்புறம்தான் எனக்கு உயிரே வந்துச்சு. அந்த டைம் முடிவு பண்ணேன். இத நிறைய பேருத்துக்கு சொல்லி நம்பிக்கை கொடுக்கணும் அப்படின்னு தொடர்ந்து நிறைய பேருத்துக்கு இப்ப நான் சொல்லி வந்துட்டு இருக்கேன். அவங்களும் நம்பிக்கையோட இருக்காங்க. அதனாலதான் எவ்ரி இயர் நான் வந்து இத பண்ணிக்கிட்டு இருக்கேன் அப்படிங்கற மாதிரி சொல்லிருந்தாங்க. மனிஷா கோரல் அவர்களோட இந்த ஒரு ஸ்பீச் இப்ப சோசியல் மீடியால ரொம்பவே வைரலா போய்கிட்டு இருக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *