நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், மே 23ஆம் திகதியான அதாவது, இன்று புதன் சுக்கிரனின் ரிஷப ராசியில் உதயமாகவுள்ளார்.
அந்தவகையில், இன்று உதயமாகும் சுக்கிரனால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்

தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
ஆரோக்கியம் மேம்படும்.
வணிகர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள்.
நிதி நிலைமை மேம்படும்.
குடும்ப சூழல் இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
மற்றவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
மன அமைதி கிடைக்கும்.
கடகம்

வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
புதிய வருமான வழிகள் உருவாகும்.
நிதி நிலைமை வலுவடையும்.
தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
பணப் பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும்.
எடுக்கும் வேலைகளில் வெற்றி கிடைக்கும்.
வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
விருச்சிகம்

நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
செலவுகள் குறைந்து, பணம் அதிகம் சேரும்.
சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
மன நிம்மதி கிடைக்கும்.
உறவுகள் வலுவடையும்.
தம்பதிகளிடையே அன்பும், புரிதலும் அதிகரிக்கும்.
ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி, உடல் நலம் மேம்படும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (tamildhesamnews தளம் இதற்கு பொறுப்பேற்காது).
