சின்ன வயசுல அந்த கதை எல்லாம் வந்து கேட்கும்போது ஒரு ஊர்ல அப்படின்னுதான் எல்லாருமே வந்து ஆரம்பிப்பாங்க. இப்ப வரைக்கும் அதுதான் ஒரு சிக்னேச்சர்னே வந்து சொல்லலாம். ஒரு ஊர்ல ஒரு அம்மா அப்பா இல்லாட்டில்லாம் ஒரே ஒரு ஊர்ல ஒரு ராஜா அந்த ராஜாவோட மந்திரிங்க நாலு பேரு கூஜா இப்படித்தான் வந்து சொல்லுவாங்க. ஆனா அந்த ராஜா கூஜால்லாம் வந்து அன்னைக்கு உண்மையிலேயே நடந்தத வந்து பேஸ் பண்ணிதான் சொல்லிருக்காங்கன்னு இப்ப நமக்கு வந்து நினைக்க தோணுது. ஏன்னா இன்னைக்கு தளபதி ராஜாவா இருந்தாலும் அவர் என்ன பண்ணாலும் அவருக்கு வந்து தூக்குறதுக்கு ஒரு நாலு
கூஜாக்கள் சுத்தியே வந்து பாத்தன்னா இருக்கறதுனால இந்த சமாச்சாரங்கள் எல்லாத்தையும் நம்ம கனெக்ட் பண்ணி பார்க்க முடியுது. இப்ப தளபதி விஜய் வந்து லண்டனுக்கு போனார்ல அதுக்கான உண்மையான காரணமே வேற ஆனா அதுல ரொம்ப ரொம்ப பாதிக்கப்பட்ட அப்பாவி யாருன்னு பார்த்தா தளபதி விஜயோட மனைவி சங்கீதாவும் அவங்க பொண்ணு திவ்யாவும் தான் அதை பத்திதான் நம்ம டீடைலா வந்து பார்க்க போறோம். அதுக்கு முன்னால நம்ம டாப்டி அப்டேட்ஸ் YouTube சேனல சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தீங்கன்னா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. அப்புறம் நம்ம டாப் 10 அப்டேட்ஸ் பேஸ்புக் பேஜ் இருக்குல்ல
அதையும் மறக்காம வந்துஃபாலோ பண்ணிக்கங்க. அப்பதான் வெளிவராத பல இன்ட்ரஸ்டிங்கான ஹிடன் ஸ்டோரிீஸ் முத கொண்டு எல்லாத்தையும் நீங்க சுவாரசியமான முறையில அப்பப்ப தெரிஞ்சுக்க முடியும். ரைட் இப்ப நம்ம மெயின் மேட்டருக்கு வந்து வரலாம். இவங்க இருக்காங்கல்ல அதாங்க நம்ம தளபதி விஜயோட மனைவி சங்கீதா இருக்காங்கல்ல அவங்க உண்மையிலேயே ரொம்ப அப்பாவி. நம்ம ஒருத்தவங்கள ரொம்ப காதலிச்சிட்டோம் ரொம்ப எமோஷனலா வந்து அவங்க ஊளோட கனெக்ட் ஆயிட்டோம் அப்படின்னா ஒரு கட்டத்துக்கு மேல அவங்க மேல கோவம் வராது வருத்தம் வரும் வெறுப்பு வராது அழுக வரும் இது எல்லாமே
சங்கீதாவுக்கு வந்து நடந்திருக்கு நடந்துகிட்டு இருக்கு இது எப்ப முடியும் அப்படின்னு வந்து தெரியல இப்ப நம்ம என்ன பண்றோம்னா ஒருத்தவங்க ஒரு விஷயத்தை ரொம்ப அமைதியா ஹேண்டில் பண்றாங்க அப்படின்னா நம்ம ஓவரா அட்வான்டேஜ் எடுப்போம் அந்த அட்வான்டேஜ மிஸ்யூஸ் பண்ண ஆரம்பிப்பான் இந்த பிரச்சனை ஏற்கனவே இதுக்கு முன்னாடி வரைக்கும் வந்து இருந்ததுதான் நம்ம தளபதி விஜய்க்கு ஒரு ஈகோ இருக்கு ஈகோனா எல்லாருக்குமே ஒரு ஈகோ இருக்குன்னு வச்சுக்கங்களேன் ஆனா உச்ச நட்சத்திரம் ஆனதுக்கு அப்புறம் இன்னும் அதிகபட்சமான ஈகோவா இருக்கும் அந்த மனுஷனோட ஈகோவை
யாராவது டச் பண்ணிட்டாங்கன்னா எந்த எக்ஸ்ட்ரீம் லெவல் வேணாலும் போவாப்பல இப்ப உதாரணத்துக்கு மெர்சல் படம் வந்தப்ப பிஜேபில எச் ராஜா ஜோசப் விஜய்னாரா அப்ப இருந்து அடிக்கடி தன்னோட பெயரை ஜோசப் விஜய்ன்னு அவர் வெளியில பிரகடன படுத்திக்கிட்டார். முதல் முறையா அவர் முதலமைச்சர் ஆனதுக்கு அப்புறம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் சி ஜோசப் விஜய்ன்னுதான் நேமே வந்து டைட்டில் கார்டு வந்துச்சு. அது உங்க எல்லாருக்குமே தெரியும். பலபேர் அத அரசியல் ஆதாயம் அப்படி இப்படின்னு வந்து ஒரு பக்கம் வந்து சொல்லப்பட்டாலும் இன்னொரு பக்கம் வந்து
என்ன ஒன்னுன்னா அதான அவரோட உண்மையான பேரு அதுல என்ன தப்பு இருக்கு அப்படிங்கிற விமர்சனமும் இப்ப வரைக்கும் வந்திருக்கு. இது எதுக்கு சொல்றோம் அப்படின்னா சங்கீதா தளபதியோட ஈகோ முதல்ல டச் பண்ணிட்டாங்க அவரு அதாவது பேசி ஏற்கனவே முடிக்கப்பட்ட ஒரு விஷயத்தை இவர் அரசியலுக்குள்ள வர்றது அவங்களுக்கு வந்து சுத்தமா பிடிக்காம இருந்த ஒரே காரணத்தினால அவங்க என்ன பண்ணாங்க இந்த பிரச்சனையை வெளியுலகத்துக்கு கொண்டு வந்தாங்க அதாவது சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறது மாதிரி தன்வினை தன்னை சூடுங்கற மாதிரி இந்த விஷயத்தோட வீரியம் தெரியாம அவங்க வந்து
ஒன்னு பண்ணிட்டாங்க அப்ப அந்த மனுஷவனுக்கு ஏகப்பட்ட அவமானமும் அசிங்கமும் நடந்தது வச்சு செஞ்சாங்க அதாவது ஒரு ரெண்டு நடிகையோட தொடர்பு இருக்கு அப்படின்னு அந்த அலிகேஷன் இதுல எல்லாம் வந்து சொன்னப்ப ஒன்னு கீர்த்தி சுரேஷ இன்னொன்னு திரிஷான அப்பயே வந்து கன்பார்ம் பண்ணாங்க அது அடுத்து தொடர்ந்து பேசப்பட்டது அப்ப மகளிர் தினத்தப்ப கூட இவர் வந்து போய் பேசும்போது முதல்ல வீட்ல இருக்கக்கூடிய பொண்டாட்டி பிள்ளைங்களை வந்து ஒழுங்கா பார்த்து அவங்களுக்கு நீங்க மரியாதை கொடுக்க கத்துக்கங்க பிரதர் அதுக்கப்புறம் மத்தவங்களை பத்தி வந்து பேசலாம்
அப்படிங்கிற ஏச்சு பேச்சுக்கள் விமர்சனங்கள் எல்லாம் தொடர்ந்து வந்துச்சு. அந்த சமயத்துல மனுஷன் ரொம்ப ஒரு மாதிரி உடைஞ்சு போயிட்டாரு அப்படின்னுதான் சொல்ல முடியும். அதோட எதிர்விளைவா பதில் விளைவாதான் இப்ப எப்படி டிஎம் கே ஸ்டாலின வந்து ஒரு எதிர்கட்சி தலைவரா வச்சு செய்றாரோ அதே மாதிரி வய்பையும் அவர் வந்து ஒரு எதிரி மாதிரிதான் வந்து பார்க்க ஆரம்பிச்சிட்டார். இப்ப அந்த பார்க்க ஆரம்பிச்சதோட விளைவு வந்து என்ன ஆகுது அப்படின்னா கற்பனையில மட்டும்தான் ஏதாவது ஏய் வீடியோல கற்பனையில இவங்க ரெண்டு பேரும் வந்து ஒன்னு சேர்றது மாதிரி
எமோஷனலா தன்னோட அன்பை ஷேர் பண்ணிக்கிற மாதிரிதான் இருக்குதே ஒழிய நிஜத்துல சங்கீதா இருக்க வேண்டிய இடத்துல திரிஷாதான் வந்து பாத்தீங்கன்னா வந்து இருக்காங்க இப்ப கூட நீங்க நல்லா எடுத்துக்கங்க இது பிசினஸ் ட்ரிப்பே வந்து கிடையாது. அதாவது தொழில் முதலீடுகளை ஈர்க்கறதுக்காக லண்டன் போனாங்க அப்படின்னு இருக்குல்ல அதெல்லாம் வந்து இல்ல என்ன ஒன்னு இவங்க ஒரு மொத்தமா ஒரு டீம வந்து இழுத்துட்டு போய் ஆடம்பர செலவு எல்லாமே வந்து பண்ணாம ஒரு பர்டிகுலரான நபர்கள் மட்டும்தான் இங்க இருந்து வந்து கிளம்பி பாபாரின் போயிருக்காங்க டிஎம் கே பீரியட்ல
எடுத்தீங்கன்னா இது ஏகப்பட்ட பேர் வந்து போயிருந்தாங்க ஆனா தொழில் முதலீடுகளை ஈர்க்கறதுக்காக போனேன்னு சொல்றத நம்மளால டைஜெஸ்ட் பண்ண முடியல ஏன்னா தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவே வந்து போல அவங்க இங்கதான் வந்துருக்காங்க எனக்கு தெரிஞ்சு அவர் போனது எனக்கு தெரிஞ்சுங்கறது மட்டும் இல்ல பல பேருக்கும் வந்து தெரியும் அவர் தொழில் முதலீடுகளை ஈர்க்க போல திரிஷாவை ஈர்க்கறதுக்காகதான் வந்து போனாரு அப்படின்னு ஒரு பக்கம் பேசப்படுறாங்க இன்னொரு பக்கம் காத்துவாக்குல ரெண்டு காதல் மாதிரி ஒரே கல்லல ரெண்டு மாங்காய்ங்கற மாதிரி ஒரு பக்கம் திரிஷா
இன்னொரு பக்கம் கீர்த்தி சுரேஷ் அப்படின்னு மனுஷன் வந்து பாத்தீங்கன்னா ரிலாக்ஸ் பண்ண போயிருக்காருப்பா விடுங்கப்பா சாதாரண மனுஷனுக்கே அவ்வளவு ஸ்ட்ரெஸ்ஸா இருக்கும்போது ஒரு தமிழ்நாட்டோட சிஎம்மா இருக்கக்கூடிய மனுஷனுக்கு எவ்வளவு ஸ்ட்ரெஸ் இருக்கும் அதனாலதான் தல அஜித்த பார்த்த உடனே அவரோட இன்னசென்ட் விடாம அந்த குழந்தைத்தனத்தை விடாம அவர் ஓடி போய் அப்படியே வந்து கட்டி அனைச்சு அந்த அன்ப வந்து வெளிப்படுத்தினாரு அதெல்லாம் வார்த்தையால வந்து சொல்ல முடியாது யாருக்கும் வந்து புரிய வைக்க முடியாது. அதெல்லாம் வந்து அப்படித்தான்ப்பா அப்படிங்கிறது மாதிரி
ஒரு பக்கம். ஆனா உண்மையிலே தொழில் முதலீடுகளை ஈர்க்கறதுக்கு வந்து போகல. என்ன ஒரே ஒரு வருத்தம்னா ஊரா வீட்டு நெய்யில நீங்க ஸ்வீட் செய்யாதீங்க சிஎம் சார் அப்படின்னு தளபதி விஜய் வந்து மூகா ஸ்டாலின விமர்சனம் பண்ணாரு. ஆனா நம்ம எப்பயுமே வந்து நம்ம அடுத்தவன வந்து குறை சொல்லி கை நீட்டுறதுக்கு முன்னாடி நம்ம யோக்கியமானு வந்து நம்ம ஒரு வாட்டி வந்து பாத்தீங்கன்னா வந்து கேட்டுக்கிணும்ல. இப்ப அந்த மாதிரியான விஷயங்கள்தான் தொடர்ந்து நடந்துகிட்டு இருக்கு. இத பத்தி உங்களுக்கு தோனக்கூடிய கருத்துக்களையும் மறக்காம கீழ இருக்கக்கூடிய கமெண்ட் பாக்ஸில் மென்ஷன் பண்ணுங்க.
