த்ரிஷா அம்மாவுக்கு வந்த மாரடைப்பு நிஜமா? இல்ல, தளபதியை கவுக்குறதுக்கு போட்ட மாஸ்டர் ப்ளானா? வைரலாகும் வீடியோ.!

திரிஷாவோட அம்மாவுக்கு வந்த மாறடைப்பு நிஜமா? இல்ல தளபதிய கவுக்குறதுக்காக போட்ட மாஸ்டர் பிளானா அப்படின்னு இப்ப சோசியல் மீடியாவல ஒரு டாபிக் பத்தி எரிஞ்சுகிட்டு இருக்கு. அதை பத்தி நம்ம டீடைலா வந்து பார்க்க போறோம். திரிஷாவுடைய அம்மா உமாகிருஷ்ணன். திரிஷாவோட திரிஷாவுடைய அம்மாவை இப்ப வரைக்கும் சைட் அடிக்கிறதுக்குன்னு ஒரு குரூப் வந்திருக்கு. அந்த டத்துல நான் சொல்றது ஒரு 10 வருஷம் 15 வருஷத்துக்கு முன்னாடி எல்லாம் திரிஷாவோட திரிஷாவோட அம்மாதான் பயங்கர அழகுன்னு மேகசின்ல அதுக்கப்புறம் வந்து பார்க்கக்கூடிய ஆட்கள் சைட் அடிச்சது

வச்சது அது எல்லாமே ஒரு பெரிய சுவாரசியமான கதை. இன்னும் ஒருபடி மேல போனா ரொம்ப கிசுகிசுவா சொல்லணும் அப்படின்னு பார்த்தா நடிகர் விக்ரமுக்கும் திரிஷாவுடைய அம்மா உமாருஷ்ணனுக்கும் செம ஸ்ட்ராங்கான கனெக்ஷன்லாம் வந்து பாத்தோன்னா இருந்ததாவும் விக்ரமும் உமா கிருஷ்ணன வந்து சைட் அடிச்சு அவங்க சில கிசுகிசுலை எல்லாம் வந்து பாத்தீங்கன்னா அடிபட்டுச்சு. அது எவ்வளவு தூரம் உண்மைங்கிறது சத்தியப்படிக்கு நமக்கு வந்து தெரியாது. ஆனா இதெல்லாம் அப்பப்ப வரக்கூடிய கிசுகிசு. அது புரட்சி தலைவர் எம்ஜிஆர் காலத்தில் ஆரம்பிச்சு இன்னைக்கு

இருக்கக்கூடிய தளபதி விஜய் வரைக்கும் எல்லா பேரையும் பத்தி வந்துகிட்டே இருக்கதான்னு வந்து வச்சுக்கோங்களேன். இதுல திரிஷாவுடைய அப்பா இருக்காருல கிருஷ்ணன் அந்த மனுஷன் ரொம்ப தங்கமான மனுஷன் நல்ல மனுஷன். அவர் சாகுறது வரைக்கும் எந்த இடத்திலயுமே நான் திரிருஷாவோட அப்பான்னு ரொம்ப பெருமையா வந்து சொல்லிக்கிட்டதே வந்து கிடையாது. இவங்க சாகுவாசம் வேணாம் சங்காத்தமே வந்து வேணாம்னு அந்த மனுஷன் அப்பவே வந்து ஒதுங்கி போயிட்டாப்பல. என்னன்னா கொஞ்சம் திரிருஷாவுடைய அம்மா டாக்சிக் அதாவது ஒரு டாமினேட்டிங் வந்து கேரக்டர். அதனால

வந்து என்ன பண்ணப்ப ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் வந்து ஒரு பிரச்சனை இதுல சைக்காலஜிக்கலா எடுத்துக்கிட்டோம்னா ஆர்த்தி வந்து ஒரு டாமினேட்டிங் கேரக்டர். அவங்க அம்மா கிழிச்ச கோட்டை தாண்டாது. இப்ப இதே மாதிரிதான் இங்க திரிருஷா எடுத்துக்கிட்டா திரிஷா வந்து எப்படின்னா அவங்க அம்மா கிழிச்ச கோட்டை வந்து தாண்டாது. ஆனா அவங்க அம்மா எப்படி வேணாலும் வந்து பாத்தீங்கன்னா வந்து இருந்துக்கிருவாங்க. இப்ப அவங்க அந்த அதிகாரம் மாதிரி அந்த டாமினேட்டிங் கேரக்டர் இருந்ததுனாலதான் கிருஷ்ணா வந்து பாத்தீங்கன்னா சாவுகசமே வேணாம்னு

டைவர்ஸ் பண்ணிட்டு ஃர்ஸ்ட் பிரிஞ்சு போயிட்டாப்பல அதுக்கப்புறம்தான் டைவோர்ஸ் பண்ணிட்டு தனியா வந்து பாத்தீங்கன்னா இருந்தது. ஹைலைட்டான விஷயம் என்னன்னா அந்த மனுஷன் ஒரு பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டல்ல மேனேஜரா வந்து ஒர்க் பண்ணிட்டு இருந்தாரு. ஒர்க் பண்ணிட்டு இருந்தவர் கடைசி வரைக்கும் வந்து என்ன பண்ணாரு அப்படின்னா மேனேஜராவே வந்து இருந்து எனக்கு இது வந்து போதும் இந்த வாழ்க்கை நிம்மதியா இருக்கு அப்படிங்கற மனநிலைமையிலதான் அவர் ஹார்ட் அட்டாக்ல வந்து பாத்தீங்கன்னா இறந்து போனாரு. ஹார்டியா அரஸ்ட் அது வந்து இறந்து போனார்.

அப்ப கூட அப்பாவ ரொம்ப நான் மிஸ் பண்ணேன் அப்படின்னு திரிஷா வந்து சில சீன்லாம் வந்து போட்டது வச்சதெல்லாம் வந்துகிட்டேதான் வந்துருந்தது. இது எதுக்கு இத இப்ப நம்ம வந்து சொல்றோம் அப்படின்னா இப்ப திரிருஷாவுடைய அம்மா இருக்காங்கல்ல அவங்க கடந்த ஒரு மூணு வாரத்துக்கு முன்னாடி ஒரு ஹார்ட் அட்டாக் டிராமா ஒன்னு பண்ணாங்க. அது கூட பயங்கரமா விமர்சிக்கப்பட்டது. அதாவது ஹார்ட் அட்டாக் மாதிரி வந்து அவங்கள ஹாஸ்பிடல்ல வந்து பாத்தீங்கன்னா சேர்த்ததாவும் அதுக்கப்புறம் ஓவர் ஸ்ட்ரெஸ் டிப்ரஷன் இதெல்லாம் வந்து இருந்ததுனால உங்களுக்கு கம்ப்ளீட்

கொஞ்சம் ரெஸ்ட் தேவைன்னு சொன்னதுனாலயும் அதனால திருஷா தன்னோட அம்மாவை கூப்பிட்டு அப்ப ஆஸ்திரேலியா வந்து போனதாவும் ஆஸ்திரேலியா வந்து போனப்ப வீடியோ கால் மூலியமா தளபதி விஜய்ட வந்து சங்கீதாவுடைய அதாவது திரிருஷாவுடைய அம்மா வந்து பேசினதாவும் அந்த நேரத்துல வந்து சங்கீதா எல்லாருமே வந்து ரொம்ப அதிருப்திியில வந்துருந்தாங்க அதாவது நான் சொல்றது இந்த டைவர்ஸ் கேஸ் எல்லாம் வந்து வாபஸ் வாங்குறதுக்கு முன்னாடி அப்ப அவங்க ஆஸ்திரேலியா ல வந்து இருந்ததாவும் அப்ப தளபதி விஜய் வந்து பேசும்போது ஆறுதல் சொன்னதாவும் திரிஷாவோட

எதிர்காலத்தை பத்திதான் நினைச்சு வந்து பயப்படுறேன் அப்படின்னு வழக்கம் போல வந்து பாத்தீங்கன்னா ஒரு பிட்டு போடுவாங்கல்ல இந்த சினிமாவுல சீரியல்ல எல்லாம் என் உயிர் போறதுக்கு முன்னாடி என் பிள்ளைக்கு ஒரு கண்ணாசை வந்து பண்ணி பாக்கணும் அப்படின்னு வந்து சீன்லாம் போடுவாங்கல்ல அத கொஞ்சம் மாடன் மம்மி வந்து என் பொண்ண நினைச்சு பீல் அப்படின்னு வந்து கொஞ்சம் நாசுக்கா வந்து பாத்தீங்கன்னா போடுவாங்க அது மாதிரி தளபதி விஜயட்ட வந்து பாத்தீங்கன்னா பிட்ட போட கவலைப்படாதீங்க இனிமேல திரிஷா வந்து திரிஷாவோட எதிர்காலத்தை பத்தி

கவலைப்படாதீங்க. திரிஷா என்னோட பொறுப்பு. இதே மாதிரிதான் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அன்னைக்கு ஜெயலலிதா வந்து நடிச்சுக்கிட்டு இருந்தப்ப ஜெயலலிதாவுடைய அம்மா அவங்களும் ஒரு நடிகைதான். அவங்க தன் பிள்ளையோட எதிர்காலத்தை நினைச்சு வந்து பயப்பட்டாங்க. அப்ப எம்ஜிஆர் சொன்ன டயலாக் வந்து இதேதான். கவலைப்படாதீங்க. உங்க பிள்ளையோட எதிர்காலத்துக்கு நான் வந்து பொறுப்பு. இனிமேல் வந்து அம்மு என்ன அம்முவோட எதிர்காலத்துக்கு நான் பொறுப்புன்னாரு. ஏன்னா ஜெயலலிதாவ அம்மு அம்முன்னு தான் வந்து எல்லாரும் வந்து கூப்பிடுவாங்க. இப்ப அதே மாதிரிதான்.

ஏன்னா கிட்டத்தட்ட இவரு எம்ஜிஆர் ரூட்ட அப்படியே ஃாலோ பண்றாரு. திரிஷா ஜெயலலிதா ரூட்ட ஃபாலோ பண்ணுது. அப்ப திரிருஷாவோட அம்மா ஜெயலலிதாவோட அம்மா ரூட்ட வந்து ஃபாலோ பண்ணுது. அப்ப கூட்டி கழிச்சு பார்க்கும்போது சொந்தமா வந்து பாத்தீங்கன்னா இங்க மண்டைக்குள்ள எந்த ஒரு ஐடியாவும் வந்து இல்லை என்ன இதுக்கு முன்னாடி வந்து நடந்துச்சோ அதைத்தான் இங்கள வந்து பண்ண ஆரம்பிக்கிறாங்க அப்படின்னு நான் சொல்லலங்க. சோசியல் மீடியாவல இப்ப முழுக்க முழுக்க வந்து கிளிகிழின்னு இதை பத்திதான் வந்து கிழிச்சுிட்டு இருக்காங்க. டாபிக் ஓடிக்கிட்டு இருக்கு.

நம்ம தளபதிய கூட ஒரு மீம்ஸ் போட்டு கலாச்சிருந்தாங்க. ஏன்னா எதிர்கட்சி தலைவர் உதயநிதி பேசும்போது எந்த கேள்வி கேட்டாலும் அதுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் பதில் சொல்லாம யார் யாரோ வந்து பாத்தீங்கன்னா வந்து பதில் சொல்றாங்க. இன்னும் மூணு நாள் டைம் இருக்கு. திங்கக்கிழமை வந்து வருவீங்கள வரும்போது நல்லா பிரிப்பேர் பண்ணிட்டு வாங்க அப்படின்னு சிஎம்ம பார்த்து சொல்ல. சிஎம் வந்து என்ன ஒன்னுன்னா அவங்க கேட்ட கேள்வி எல்லாத்துக்கும் நிச்சயமா வந்து பதில் இருக்கு. கண்டிப்பா நான் வந்து சொல்றேன். ஆனா ஒன்னே ஒன்னு அவங்கள ஒரு ப்ராமிஸ்

பண்ண சொல்லுங்க. நான் எதை பத்தி பேச ஆரம்பிச்சனே எந்திரிச்சு ஓடிட வேணாம்னு வந்து சொல்லுங்க அப்படிங்கற மாதிரி சொல்லி இருந்தாரு. இதே அக்கப்பறதான் வந்து போயிட்டு இருக்கு மக்களே. இத பத்தி உங்களுக்கு தக்கூடிய கருத்துக்களை மறக்காம கீழ இருக்கக்கூடிய கமெண்ட் பாக்ஸ்ல மென்ஷன் பண்ணுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *