முதல்வர் விஜய், திரிஷா, சங்கீதா இவங்க மூன்று பேருமே அஜித் அவர்களோட கார் ரேஸ ஒண்ணா பார்க போறாங்க அப்படிங்கிற ஒரு தகவல் தான் சமீபத்துல வெளியாகி. சோசியல் மீடியா ஃபுல்லாவே மிகப்பெரும் ஒரு ஷாக்கிங்க ஏற்படுத்தி இருக்கு. என்ன நடந்திருக்கு அப்படிங்கிற கம்ப்ளீட் டீடைல தான் இந்த ஒரு வீடியோல நம்ம பார்க்க போறோம். தமிழக முதல்வரான திரு ஜோசப் விஜய் அவர்கள் லண்டனுக்கு தொழில்முறை வளர்ச்சிக்காக இப்ப சமீபத்தில போயிருக்காரு. செப்டம்பர் 10ல இருந்து செப்டம்பர் 16 வரை இந்த ஒரு சுற்றுப்பயணம் அப்படிங்கறது இருக்கப்போகுது. அண்ட் இந்த

ஒரு டைம்லதான் நடிகர் ரஜித்குமார் அவர்கள் அங்க கார் ரேஸ் ஓட்ட போறாரு. சில்வர் ஸ்டோன் அப்படிங்கிற இடத்துல அவரோட கார் ரேஸ் அப்படிங்கறது நடக்க போகுது. அண்ட் விஜய் சார் ஏற்கனவே அங்க போக திட்டமிட்டுருந்தாரு அப்படிங்கிற செய்திகள் வெளியாகி இருந்துச்சு. தொடர்ந்து லண்டன்லதான் அவருடைய மனைவி மற்றும் மகள் இருக்காங்க. சங்கீதா விஜய் மற்றும் திவ்யா ஷாஷா. இவங்க இரண்டு பேரையுமே அவரு மீட் பண்ண போறாரு அப்படின்னும் அவங்க மூன்று பேரோடதான் சேர்ந்து அஜித் சார் பண்ணக்கூடிய கார் ரேஸ அவங்க பார்க்க போறாங்க அப்படிங்கற மாதிரியும் தகவல் கிடைச்சிருந்துச்சு.
அண்ட் இந்த ஒரு நிலையில சமீபத்துல கிடைச்சிருக்கக்கூடிய தகவல் என்ன அப்படின்னா விஜய் சாரோட ஃபேமிலி மெம்பர்ஸ் மட்டும் கிடையாது. அஜித் சாரோட ஃபேமிலி மெம்பர்ஸ்மே அந்த ஒரு கார் ரேஸை பார்க்க வர போறாங்களாமா. குறிப்பா ஷாலினி மேம் அவங்களோட பொண்ணு அவங்களோட பையன் இவங்கல்லாம் வரப்போறாங்க. அண்ட் இதெல்லாம் தாண்டிய ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸ் என்ன அப்படின்னா திரிஷா அவர்களுமே இந்த ஒரு கார் ரேஸ பார்க்க வரப்போறாங்க அப்படிங்கறதுதான். திரிஷா அவர்கள் இப்ப கமிட் ஆகி இருக்கக்கூடிய ஒரு படத்தோட ஷூட்டிங்க்காக லண்டன்லதான் இருந்து

வந்துட்டு இருக்காங்க. கிட்டத்தட்ட பாஸ்ட் ஒரு டூ வீக்ஸாவே அவங்க லண்டன்லதான் இருந்து வந்துட்டு இருக்காங்க. சோ திரிஷா அவர்கள் இந்த ஒரு கார் ரேஸ் நடக்குறப்போ அவங்களும் பார்க்கலாம் அப்படிங்கற மைண்ட்செட்ல தான் இருந்துருக்காங்க. இதெல்லாம் வச்சு பார்க்கும்போது அநேகமாக விஜய் சாரோட ஃபேமிலி மெம்பர்ஸ், அஜித் சாரோட ஃபேமிலி மெம்பர்ஸ் மற்றும் திரிஷா இவங்க எல்லாருமே ஒண்ணா உட்காந்து அஜித் சாரோட கார் ரேசிங்க பார்க்க அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கு அப்படிங்கிறது தெரிய வந்திருக்கு. அண்ட் இந்த ஒரு நியூஸ்தான் சமீபத்தில வெளியாகி எல்லாருக்கும்
மிகப்பெரிய ஒரு ஷாக்கை ஏற்படுத்தி இருக்கு. ஏன்னா தமிழ்நாட்டில நடக்கக்கூடிய இஸ்யூஸ் நமக்கு நல்லாவே தெரியும். திரிஷா மேமும், விஜய் சாரும் ஒண்ணா வெளிய போனாலே அது மிகப்பெரிய ஒரு வைரல் ஆகுது. அவங்க ரெண்டு பேருத்துக்குள்ளதான் ரிலேஷன்ஷிப் இருக்கு அப்படிங்கற மாதிரி பேச ஆரம்பிச்சிறாங்க. இப்ப வரைக்கும் அந்த மாதிரி எந்த ஒரு செய்தியும் வெளிவரல. அவங்க இரண்டு பேருமே அது ஆமானும் சொல்லல இல்லன்னும் சொல்லல. அதை இக்னோர் பண்ணிடுறாங்க சிம்பிளா. அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில மறுபடியும் அவரு தொழில்முறை
பயணமா போன இடத்திலயுமே அவங்க ஒன்னா சந்திச்சுக்கிறது. குறிப்பா சங்கீதா மேமோட சந்திச்சுக்கிறது அப்படிங்கிறது உண்மையிலேயே ஷாக்கிங்காதான் இருக்கு. அதே நேரம் இன்னும் ஒரு சிலர் என்ன சொல்றாங்க அப்படின்னா சங்கீதா மேம் அங்க இருக்கும்போது கண்டிப்பா அவங்க கூட திரிஷா மேம் இருக்காங்க அப்படின்னா அவங்களுக்குள்ள எந்த ஒரு பிரச்சனையும் இல்லைன்னுதான் அர்த்தம். இந்த ஒரு போட்டோ வெளிய வந்துச்சுன்னா கூட இதுக்கப்புறம் விஜய் சாரையும் திரிஷா மேமையும் தப்பா பேச மாட்டாங்க அப்படிங்கற மாதிரியும் சொல்லி வராங்க. விஜய் சார் தமிழ்நாட்டில இருந்து
ஏதாவது பேசினாதான் மிகப்பெரிய அளவுல கண்டென்ட்டா மாறும் அப்படின்னு பார்த்தா அவரு லண்டனுக்கு வெளிநாட்டு சுற்று பயணமா அங்க போனாலுமே அது மிகப்பெரிய ஒரு கண்டென்ட்டாதான் மாறி இருக்கு. அண்ட் எல்லாரும் இப்ப எதிர்பார்க்கறது என்ன அப்படின்னா அஜித் சாரோட கார் ரேஸ் இன்னைக்கு நடைபெற போகுது. அண்ட் அதுல இவங்க எல்லாருமே ஒண்ணா சேர்ந்து பார்க்க போறாங்களா? அப்படி பார்க்கும் பட்சத்தில் என்ன மாதிரியான சம்பவங்கள் எல்லாம் நடக்கும் அப்படின்னு ஏகப்பட்ட கேள்விகள் இப்பவே எழுந்திருக்கு. என்னென்ன நடக்க போகுது அப்படிங்கறத பொறுத்திருந்து
பார்க்கலாம். நீங்க இதை பத்தி என்ன நினைக்கிறீங்க மறக்காம கமெண்ட் பாக்ஸ்ல ஷேர் பண்ணுங்க. இதுவரைக்கும் கனெக்ட் டிவிக்கு சப்ஸ்கிரைப் பண்ணலனா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. உடனடி அப்டேட்ஸ் பெறுவதற்கு நோட்டிபிகேஷன் பெல்லையும் கிளிக் பண்ணிக்கங்க.
