இலங்கையர்கள் இனி இந்த நாட்டுக்கு வீசா இல்லாது செல்லலாம்!
இலங்கையர்களுக்கு விசா இல்லாத பயணத்தை அனுமதிப்பது தொடர்பில் மலேசியா பரிசீலித்து வருகிறது. மலேசிய அரசாங்கத்திடம், ஏற்கனவே இதற்கான திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, புத்ரஜயாவில் உள்ள இலங்கைத் தூதுக்குழுவிடம், மலேசியா சுற்றுலா ஊக்குவிப்பு சபையின் ஆசிய மற்றும் ஆபிரிக்காவிற்கான சிரேஷ்ட பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்தக் …
இலங்கையர்கள் இனி இந்த நாட்டுக்கு வீசா இல்லாது செல்லலாம்! Read More