அட நடிகர் சந்தானம் மகனா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே…. அடுத்த ஹீரோவா, போட்டோ இதோ

நடிகர் சந்தானம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து மாபெரும் உச்சத்தை தொட்ட நடிகர் என்றால் அது சந்தானம் தான். காமெடியனாக சந்தானம் நடித்த காலத்தில் அவர் இல்லாத படமே இல்லை என்றளவிற்கு எல்லா படங்களிலும் நடித்து வந்தார். பெரிய ஹீரோ படமோ, …

அட நடிகர் சந்தானம் மகனா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே…. அடுத்த ஹீரோவா, போட்டோ இதோ Read More

இந்த புகைப்படத்தில் தென்னிந்திய பிரபலம் யார் என்று தெரியுமா? இதோ பாருங்க!!!!!!!!!

திரையுலக பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தென்னிந்திய அளவில் பிரபலமான நாயகியாக வலம் வருபவரின் சிறு வயது புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இவர் தமிழில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் …

இந்த புகைப்படத்தில் தென்னிந்திய பிரபலம் யார் என்று தெரியுமா? இதோ பாருங்க!!!!!!!!! Read More

சிங்கப்பெண்ணே சீரியல் நாயகனின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு? வாயடைக்க வைக்கும் தகவல்!

சன் தொலைக்காட்சியில் கயல், எதிர்நீச்சல், மூன்று முடிச்சு, மருமகள் என பல சூப்பர்ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.அந்த வரிசையில் கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் சிங்கப்பெண்ணே. சன் டிவியின் டாப் 5 TRP ரேட்டிங்கில் இந்த சீரியலும் …

சிங்கப்பெண்ணே சீரியல் நாயகனின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு? வாயடைக்க வைக்கும் தகவல்! Read More

படவிழாவுக்கு என்னை அழைக்கவே இல்லை! நடிகை த்ரிஷாவின் காட்டமான பதிவு வைரல்

அண்மையில் கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சூர்யா, RJ பாலாஜி உட்பட முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டர். இந்நிலையில், படத்தின் ஹீரோயின் ஆன நடிகை த்ரிஷா மாத்திரம் பங்கேற்காதது இணையத்தில் பேசுபொருளாகியிருந்தது. படக்குழுவுக்கும் நடிகை …

படவிழாவுக்கு என்னை அழைக்கவே இல்லை! நடிகை த்ரிஷாவின் காட்டமான பதிவு வைரல் Read More

மகிழ்ச்சியின் உச்சத்தில் விஜயகுமார் வீடு! குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்: வைரல் போட்டோஷூட் இதோ!

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியா கர்ப்பமாக இருப்பதை அண்மையில் மகிழ்ச்சியுடன் அறிவித்திருந்த நிலையில், தற்போது அவருக்கு வளைகாப்பு கோலாகலமாக நடைபெற்றுள்ளது. குறித்த வளைகாப்பு விழவின் அழகிய புகைப்படங்களை தியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் தற்போது கவனம் …

மகிழ்ச்சியின் உச்சத்தில் விஜயகுமார் வீடு! குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்: வைரல் போட்டோஷூட் இதோ! Read More

45 வயதில் இப்படியா! நீச்சல் உடையில் நடிகை மாளவிகா வெளியிட்ட புகைப்படம்

அஜித்தின் உன்னை தேடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா. இவருடைய நடிப்பை தாண்டி நடனத்திற்கு ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். குறிப்பாக வாளமீனுக்கும் விளங்குமீனுக்கும் கல்யாணம் என்கிற பாடலில் பட்டையை கிளப்பியிருப்பார். 2009க்கு பின் சினிமாவிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார். …

45 வயதில் இப்படியா! நீச்சல் உடையில் நடிகை மாளவிகா வெளியிட்ட புகைப்படம் Read More

என்னையும் தேவயானியையும் ஒப்பிடாதீங்க..! வனிதாவின் அதிரடிக் கருத்து வைரல்…

தமிழ் சினிமாவில் சிறப்பான பாத்திரங்களாலும், திடமான பேச்சு மற்றும் தன்னம்பிக்கை என்பவற்றாலும் மிகப்பெரிய அடையாளத்தை உருவாக்கியவர் நடிகை வனிதா விஜயகுமார். சினிமா நடிப்பில் மட்டுமல்லாது தனிப்பட்ட வாழ்க்கையின் சவால்கள், டீவி நிகழ்ச்சிகளின் பங்களிப்பு எனப் பலவகையிலும் பரவலாக பேசப்பட்டவர். இந்நிலையில் சமீபத்தில் …

என்னையும் தேவயானியையும் ஒப்பிடாதீங்க..! வனிதாவின் அதிரடிக் கருத்து வைரல்… Read More

வீல் சேரில் வந்த பிரியங்காவை கணவர் என்ன செய்திருக்கிறார் பாருங்க.. வைரலாகும் video

தொகுப்பாளினி பிரியங்கா நடக்க முடியாமல் வீல் சேரில் விமான நிலையத்தில் வரும் காட்சியை அவருடைய கணவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். பிரியங்காசின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக இருந்தவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே.இவர், சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக் போன்ற பல சூப்பர்ஹிட் …

வீல் சேரில் வந்த பிரியங்காவை கணவர் என்ன செய்திருக்கிறார் பாருங்க.. வைரலாகும் video Read More