NEWS / SRILANKAபிரபல சிங்கள நடிகை கைது.! 11 May 202511 May 2025 - by tamil - Leave a Comment பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி சம்பவத்துடனான நிலுவையில் உள்ள 7 பிடியாணைகள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Views: 241